All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Samvaithi007

Bronze Winner
அட குழப்பத்துக்கு பொறந்தவனே ... அந்த பொண்ணே எவ்வளவு சமத்தா தன்னுடைய சுபாவத்தையும் தாண்டி ...இந்த சூழ்நிலையோடு ஒத்து போக முயற்ச்சி செய்யறா.. முதல்ல மண்டைல எலும்மிச்சை பழத்த தேய்ச்சி நல்லா குளி ...தெளிதானு பார்க்கலாம்.... இதுல உங்க ஐய்யாம்மா அந்த பொண்ணு செட்டாவதுனு சொன்னாங்க... இப்ப தான் யா புரியாது... அவளுக்கு நீ செட் ஆகமாட்டேன்னீ சொல்லிருக்காங்கனு... 😏😏😏😏😝😝😝😝

ஆதித்தய வர்மன்... ஆழுமமும் அழுத்தமும் கொண்ட அழகான காதலன்..
தேய்ந்த போன நிலவாய் திரிந்தவனை வளர்ந்து வரும் பௌர்ணமியாக மாற்றிய பெருமை அவனது சூரியன்... இயற்கையில் சில விசித்திரங்கள் நிகழ்வதுண்டு... அதுபோலவே இதுவும்...
அவனது வாழ்க்கையில் சூரியானாக அவள் நிலவாக அவன்... தன் ஒளி கொடுத்து அவனை ஒளி பெற செய்தவள்.... 💞💞💞💞💞💞💞💞💞🌷🌷🌷🌷🌷
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.... ஆதி தீபி mela love இல்ல illanu இப்போ உயிர் ah vechi இருக்கான் avaloda கண்கள் avana மட்டும் தான் சொந்தம் ah... Avanuku irukara ஒரே சொந்தமும் ava matum thaan.. Avaluku பாதுகாப்பு இன்மை ah avan koduthathu naala thaan ava அப்படி feel panninaanu ivanuku ஒரே வருத்தம் கோவம்... அவன் manasula nenaichathu ava naanum unna miss panren nu sollitaa... அந்த cupboard la ezhuthunathu semma wordings.... சொன்னா maari Siddharth sowmi kita enna தான் எதிர் paakaraanu Ennaku puriyala... அவன் manasu full ah avanuku மட்டுமே nu nenaikiraan ah ava vera யார் melayum அன்பா pasam ah irukka kudaathu nenaikiraan ah.. Athu eppadi முடியும்... Iva avan mela aathitha நம்பிக்கை vechi இருக்கா... ஆதி அவளும் vilayadarathuku net எல்லாம் புதுசா மாத்தி... நானும் kekuraan சித்தார்த் நல்லவன் ah kettavan ah ha 😂 😂 😂.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட குழப்பத்துக்கு பொறந்தவனே ... அந்த பொண்ணே எவ்வளவு சமத்தா தன்னுடைய சுபாவத்தையும் தாண்டி ...இந்த சூழ்நிலையோடு ஒத்து போக முயற்ச்சி செய்யறா.. முதல்ல மண்டைல எலும்மிச்சை பழத்த தேய்ச்சி நல்லா குளி ...தெளிதானு பார்க்கலாம்.... இதுல உங்க ஐய்யாம்மா அந்த பொண்ணு செட்டாவதுனு சொன்னாங்க... இப்ப தான் யா புரியாது... அவளுக்கு நீ செட் ஆகமாட்டேன்னீ சொல்லிருக்காங்கனு... 😏😏😏😏😝😝😝😝

ஆதித்தய வர்மன்... ஆழுமமும் அழுத்தமும் கொண்ட அழகான காதலன்..
தேய்ந்த போன நிலவாய் திரிந்தவனை வளர்ந்து வரும் பௌர்ணமியாக மாற்றிய பெருமை அவனது சூரியன்... இயற்கையில் சில விசித்திரங்கள் நிகழ்வதுண்டு... அதுபோலவே இதுவும்...
அவனது வாழ்க்கையில் சூரியானாக அவள் நிலவாக அவன்... தன் ஒளி கொடுத்து அவனை ஒளி பெற செய்தவள்.... 💞💞💞💞💞💞💞💞💞🌷🌷🌷🌷🌷


Wow......
ஒவ்வொரு முறை நான் ஒரு கதாபாத்திரம் படைக்கும் போது என் மனதில் நினைத்தது போல் எழுதி உள்ளேனா???
நான் சொல்ல நினைத்த விஷயம் அதே வகையில் சொல்லிருக்கேனா என்ற நடுக்கம் நான் ஒவ்வொரு அத்தியாயம் பதியும் போதும் என்னுள் இருந்து கொண்டே இருக்கும்......


அந்நேரங்களில் எல்லாம் உங்களை போன்ற வாசகர்கள் தரும் கருத்துக்கள் தான் என்னை நானே முன் நோக்கி இழுத்து செல்ல உதவும்......


அந்த வகையில் நீங்கள் ஆதி மற்றும் தீபியின் நேசம் குறித்து சொல்லும் கருத்து என்னை மிக உற்சாக படுத்துகிறது.....


மிக்க நன்றி sis 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode.... ஆதி தீபி mela love இல்ல illanu இப்போ உயிர் ah vechi இருக்கான் avaloda கண்கள் avana மட்டும் தான் சொந்தம் ah... Avanuku irukara ஒரே சொந்தமும் ava matum thaan.. Avaluku பாதுகாப்பு இன்மை ah avan koduthathu naala thaan ava அப்படி feel panninaanu ivanuku ஒரே வருத்தம் கோவம்... அவன் manasula nenaichathu ava naanum unna miss panren nu sollitaa... அந்த cupboard la ezhuthunathu semma wordings.... சொன்னா maari Siddharth sowmi kita enna தான் எதிர் paakaraanu Ennaku puriyala... அவன் manasu full ah avanuku மட்டுமே nu nenaikiraan ah ava vera யார் melayum அன்பா pasam ah irukka kudaathu nenaikiraan ah.. Athu eppadi முடியும்... Iva avan mela aathitha நம்பிக்கை vechi இருக்கா... ஆதி அவளும் vilayadarathuku net எல்லாம் புதுசா மாத்தி... நானும் kekuraan சித்தார்த் நல்லவன் ah kettavan ah ha 😂😂😂.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
சித்தார்த் நல்லவன் தான் sis.....

அவன் சௌமி மீது கொண்ட உரிமையுணர்வில் இப்படி நடந்து கொள்கிறான்.....
சௌமி பொறுமையா இருக்கும் வரை அவன் safe..... சௌமி என்னைக்கு back to form வருதோ apo சித்து காலி 😂😂😂😂

Thank you sis 😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சௌமியிடம் கொஞ்சமாகத்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை ஏன் சித்தார்த் புரிந்து கொள்ள வில்லை சகோ
🤔🤔🤔🤔🤔
அதான மிக சரியாக சொன்னீர்கள் சகோ.....
கண்டிப்பாக புரிந்து கொள்வான்.....
Thank you sis 😍😍
 
Top