All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Sudha RK

Bronze Winner
சௌமி அப்பாவோட உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.....

சௌமியோட தவிப்பையும் புரிஞ்சுக்க முடியுது....அப்பா பொண்ணு பீலிங்ஸ் பார்த்து ரொம்ப பொறாமை படுறானே சித்து😁....

நாயகி அம்மா சௌமிக்கு ஆதரவோட அறிவுரையும் கரெக்டா கொடுக்குறாங்க 🙂....

தீபி செம்மயா வாய் பேசுறா 😂...ஆதிகிட்ட கூட நல்ல சேஞ்ச்😉...

சௌமி ரொம்ப சாமர்தியமா பேசுறா👏👏👏... சூப்பர்.... ஆதி கூட சப்போர்ட் பண்ணுறான்....

கடைசியா வடை போச்சே மொமெண்ட் சித்துக்கு 😂😂.....ஐடியா கொடுத்தா அத அவ செய்ய மாட்டா 😉...சோலோவா புலம்பு நீ😝....
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mm ipdiye ella ponnum nenacha yarukum kalyanm nadakaadhu babyma...adha vida first impression s d best impression la so pudhusa oruthavanga veetuku pogumbodhu lit ah jerk aagum dhan adhukaga ellarum ipdi panna epdi irukum konjam yosichi paru😁😁😁😁😁😁😁
Ava pannathu right endru solla varalai....
avaloda feelkum respect tharanum....

Ava marriage venam சொன்னதுக்கு pointea இது eppaium மத்தவங்களை நினைச்சு அவங்களுக்கு satisfy panra matiri vaalanum....
Ava avalaga irupean endru solli thaan marriage panna....
சித்தார்த் love புரிஞ்சு தான் கொஞ்சம் கொஞ்சம் maarirka....and more over she s not lyk all...Ava marriage pannikum endra ennathilea first illai.....எல்லாத்துக்கும் time எடுக்கும் ல....suddenah epdi maara mudium.....
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சௌமி அப்பாவோட உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.....

சௌமியோட தவிப்பையும் புரிஞ்சுக்க முடியுது....அப்பா பொண்ணு பீலிங்ஸ் பார்த்து ரொம்ப பொறாமை படுறானே சித்து😁....

நாயகி அம்மா சௌமிக்கு ஆதரவோட அறிவுரையும் கரெக்டா கொடுக்குறாங்க 🙂....

தீபி செம்மயா வாய் பேசுறா 😂...ஆதிகிட்ட கூட நல்ல சேஞ்ச்😉...

சௌமி ரொம்ப சாமர்தியமா பேசுறா👏👏👏... சூப்பர்.... ஆதி கூட சப்போர்ட் பண்ணுறான்....

கடைசியா வடை போச்சே மொமெண்ட் சித்துக்கு 😂😂.....ஐடியா கொடுத்தா அத அவ செய்ய மாட்டா 😉...சோலோவா புலம்பு நீ😝....
Thank you sudha sis 😍😍 நன்றாக விமர்சித்து உள்ளீர்கள்
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Siddharth கோவம் ah sowmi வந்த annaike வீடு vittu poitaa yaaravathu ethavathu solluvaangalo nu மேலும் ஒரு possiveness அவளும் அப்பா அப்படி ra உலகத்துல namba இல்லயே nu la... நாயகி அம்மா correct ah naa time seriya advice panninaaga... First night 😊 😊 ஆதி room la siddharth 😊 😊 😊 😊... மீனா vuku semma nose cut போல... ஆதி ku enna கோவம் வந்துடுச்சி sowmi சொன்னா ஒடனே... Nambenda.... Siddharth ku வடை pochi போல 😊 😊 😊.. Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Siddharth கோவம் ah sowmi வந்த annaike வீடு vittu poitaa yaaravathu ethavathu solluvaangalo nu மேலும் ஒரு possiveness அவளும் அப்பா அப்படி ra உலகத்துல namba இல்லயே nu la... நாயகி அம்மா correct ah naa time seriya advice panninaaga... First night 😊😊 ஆதி room la siddharth 😊😊😊😊... மீனா vuku semma nose cut போல... ஆதி ku enna கோவம் வந்துடுச்சி sowmi சொன்னா ஒடனே... Nambenda.... Siddharth ku வடை pochi போல 😊😊😊.. Super Super Super pa... Eagerly waiting for next episode
Thank you sis 😍😍 sss ஆதி சௌமி nanben da 😍
 
fathima nuhasa

Bronze Winner
Innaiki enna solli sowmiya thittalam :unsure::unsure::unsure: nee ethuku innaiki thittura mathiri nadandhukala sowmiiiiii v bd v bddddd 😡😡😡😡 unaku ithe velaya pochiii... appaaaaadah oru valiya iva lv a sollita... athanala knjma unna mannichchi viduren.. sidhdhu amma superb.. adade aadhi nee enna irundhalum un kadamai unarchikku oru alave illaya
 
😁😁😁😁😁 அடிப்பாவி காரணம் தேடி திட்டுற.... நல்லா varuva

ஆதிக்கு அந்த para end la
Intha watch கையில் இருக்கும் போது அவனது ஆள் இருப்பாளா ?? என முடிக்கலாம் என்று தான் நினைச்சேன்....
சரி ஆதிக்கு வந்து என்னைய திட்டுவனு விட்டுடேன்....
B careful
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Babyma semma po😍😍😍..ipdiyadhu siddhuvuku karunai katrye nee la nalla varuva chlm😍😍😍😁😁😁😁..bt watch matter enaku purila da...avanuku adhey designla avan sizeku venuma ila adhey watch edhuvume maathama venuma...second option na adha seiya kuda mudiyadhey🤔🤔🤔🤔🤔😁😁😁
 
நன்றிகள் ....!!!!!
Watch avanoda strap maththama appadiyea athe strap Oda Ivan sizeku extend panni senju thara soluraan... Watch making company la or small industry la athe strapku match aagum extra fitting கிடைக்கும் என்ற mean la solirkean babyma....

Clearah purilaya ??? Theliva mention pannlaiya me???
 
Ila da enaku dhan purila...apdi strap panni tharuvanganu enaku theriyadhu data y kettinggggg😁😁
 
Top