All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

marry

Bronze Winner
Hey @marry உங்களுக்கு birthday va ?

நல்ல ஆரோக்கியமும்
நீண்ட ஆயுளும்
மனம் நிறைந்த சந்தோசமும்,
உள்ளம் நிறைத்த சொந்தங்களுடன் எல்லா வளமும் பெற்று வாழ, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல❣.

Stay blessed 🎉😍
Thank u sree.....🙏thanx a lot😍😍😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey @marry உங்களுக்கு birthday va ?

நல்ல ஆரோக்கியமும்
நீண்ட ஆயுளும்
மனம் நிறைந்த சந்தோசமும்,
உள்ளம் நிறைத்த சொந்தங்களுடன் எல்லா வளமும் பெற்று வாழ, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல❣.

Stay blessed 🎉😍
😻😻😻😻😻
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஸ்ரீசா...

முதலில் வாழ்த்துக்கள் சகோ..

காலங்கள் கொண்டாடும் நாயகன் இல்லை!

கண்டோர் கவி பாடும் நாயகியும் இல்லை!

திடும் திடுமென திருப்பங்களும் இல்லை!

இருந்தும் தித்தித்ததே!

அருமையான கதை கரு! அதற்கே உண்டான காட்சி அமைப்புகள், வசனங்கள், உயிரோட்டமான வரிகள், அனைத்தும் அருமை.
நீங்கள் வயதில் இளையவரா அல்லது முதியவரா என்பது தெரியவில்லை.. ஆனால் உங்கள் வரிகளில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

வைதேகியின் மனநிலையை விவரித்ததாகட்டும், அல்லது நிலாவின் மனநிலையை விவரித்ததாகட்டும், அனைத்துமே நிதர்சனமான உண்மை. அதற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

இந்த கதை, சந்தேக கணவர்களுடனும், சவுக்கடி மாமியார்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு ஊன்றுகோலாய் இருக்கும் என்பதில் நிச்சயம் எனக்கு ஐயமில்லை.. மீண்டும் உங்கள் திறமைக்கு மனதார பாராட்டுக்கள். வாழ்க! வளர்க!

என்றும் அன்புடன் வடிவேல்..
 
Srisha

//
வணக்கம் ஸ்ரீசா...

முதலில் வாழ்த்துக்கள் சகோ..

காலங்கள் கொண்டாடும் நாயகன் இல்லை!

கண்டோர் கவி பாடும் நாயகியும் இல்லை!

திடும் திடுமென திருப்பங்களும் இல்லை!

இருந்தும் தித்தித்ததே!

அருமையான கதை கரு!//

மிக்க நன்றி சார்.கதையோடு பயணித்து நல்லதொரு பாராட்டை தந்துள்ளீர்கள்.

//அதற்கே உண்டான காட்சி அமைப்புகள், வசனங்கள், உயிரோட்டமான வரிகள், அனைத்தும் அருமை.//

இந்த வரிகளுக்கு மற்றுமொரு நன்றி.எவ்வளவோ கதைகள் படிக்கிறோம் ,ஆனால் கதைக்கு உயிர் ,உயிரோட்டமான வரிகள் என்பது மிக முக்கியம்.அதனை என் கதையில் நீங்கள் உணர்ந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

// நீங்கள் வயதில் இளையவரா அல்லது முதியவரா என்பது தெரியவில்லை.. ஆனால் உங்கள் வரிகளில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

வைதேகியின் மனநிலையை விவரித்ததாகட்டும், அல்லது நிலாவின் மனநிலையை விவரித்ததாகட்டும், அனைத்துமே நிதர்சனமான உண்மை. அதற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.//

உங்களை விட சின்ன பொண்ணு தான் சார்."எழுத்தில் முதிர்ச்சி "என கூறியது என் எழுத்திற்கான மிக பெரிய வெகுமதி.

//இந்த கதை, சந்தேக கணவர்களுடனும், சவுக்கடி மாமியார்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு ஊன்றுகோலாய் இருக்கும் என்பதில் நிச்சயம் எனக்கு ஐயமில்லை.. மீண்டும் உங்கள் திறமைக்கு மனதார பாராட்டுக்கள். வாழ்க! வளர்க!//

நிச்சயமாக சார். எங்கோ ஏதோ ஒரு வைதேகிக்கு இந்த கதை ஊன்று கோலாய் அமைந்தால், அதைவிட பெரிதாக எனக்கு என்ன வெற்றி கிடைத்திடப் போகிறது.

//மீண்டும் உங்கள் திறமைக்கு மனதார பாராட்டுக்கள். வாழ்க! வளர்க!//

உங்களது மனம் நிறைந்த பாராட்டிற்கும் ,வாழ்த்திற்கும் ,கருத்திற்கும் மிகுந்த நன்றிகள் சார் 😍😍
 
Samvaithi007

Bronze Winner
வணக்கம் ஸ்ரீசா...

முதலில் வாழ்த்துக்கள் சகோ..

காலங்கள் கொண்டாடும் நாயகன் இல்லை!

கண்டோர் கவி பாடும் நாயகியும் இல்லை!

திடும் திடுமென திருப்பங்களும் இல்லை!

இருந்தும் தித்தித்ததே!

அருமையான கதை கரு! அதற்கே உண்டான காட்சி அமைப்புகள், வசனங்கள், உயிரோட்டமான வரிகள், அனைத்தும் அருமை.
நீங்கள் வயதில் இளையவரா அல்லது முதியவரா என்பது தெரியவில்லை.. ஆனால் உங்கள் வரிகளில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

வைதேகியின் மனநிலையை விவரித்ததாகட்டும், அல்லது நிலாவின் மனநிலையை விவரித்ததாகட்டும், அனைத்துமே நிதர்சனமான உண்மை. அதற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

இந்த கதை, சந்தேக கணவர்களுடனும், சவுக்கடி மாமியார்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு ஊன்றுகோலாய் இருக்கும் என்பதில் நிச்சயம் எனக்கு ஐயமில்லை.. மீண்டும் உங்கள் திறமைக்கு மனதார பாராட்டுக்கள். வாழ்க! வளர்க!

என்றும் அன்புடன் வடிவேல்..
மிக சிறப்பான விமர்சனம்🌷🌷🌷🌷
 
S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello srisha... First of All!
Good writing! sorry Tamil Font is currently not with me...
nice dialogues... which is more of casual conversations...
your story was suggested so I went through at this time...
Thought i will read through.. but u made it...
i was able to live through
worth reading...

curse of the women... pointed by society
yet cuff is not because of society but because of women who has accepted...
aadhiyum avalae
andhamum avalae
eendradhum avalae
iduvathum avalae
oondravum avalae
uraividam avalae
aenaiya mudivum avalae
ennum avalae
aiyamum avalae
ooranghamum avalae
oliyum avalae
owshadhamum avalae
agthariyaa Aaninamae
--- Maarthataadhir ataki aandoam endru...

atangha ninaithaal mattumae
atakiyaandaen ennum paer
thirandu ezhundhaal
thiranatru poghum puyam
meiyin ilakkam
mechikollum vazhakam
maravathae mannava
unnai uthirthadhum naan
uyirthathum naan
ennai azhithu unn thadam thandhaen
ennai azhikum urimaiyum naan thanthadhaal mattumae unnakathil undu

keep up the good work...

Thunidhu ninraal thol kodukka varum maamigal undu athakaiyavarku en nandrigal ...
 
S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு வணக்கங்களுக்குரிய ஸ்ரீஷா அவர்களுக்கு…
முதலாவதாக உங்கள் படைப்புக்கு என் பாராட்டுக்களை சொல்லிடுறேன்!
அருமையான வசனங்கள்…. எதார்த்தத்தை அடக்கியதாக
இந்த உங்கள் படைப்பை தவறவிட்டிருப்பேன் …. எடுத்துக்கொடுத்து படிக்க சொன்னபோது சரி பார்ப்போமே என்று தான் தொட்டேன்…
உங்கள் யதார்த்தம் பதார்த்தமாய் பார்க்க நினைத்த என்னை ஆத்மார்த்தமாய் ஒன்ற வைத்தது…
நட்ட நடு இராத்திரியில் நடு நிசியில் செலவிட்ட நேரத்திற்கு தக்கதாய்….

பெண் --- என்பது சாபமாய் நினைக்க தூண்டியது சமூகமே
ஆயினும் சிறை பட்டிருப்பது என்னவோ அவளாய் (பெண்ணாய்) மனம் உவந்தே…
கட்டுப்பாடுகள் நல்லதே! நல்லதல்ல என்று சொல்ல மாட்டேன்… ஆனாலும் அவளாய் கட்டுப்பாடு என்னும் சமூகதின் மூடநம்பிக்கையில் சிக்கி மீளும் நிலை மாறி புதைவதை தான் ஜீரணிக்க முடியாமல் வருந்துவது….

ஆதியும் அவளே
அந்தமும் அவளே
ஈன்றதும் அவளே
இடுவதும் அவளே
ஊன்றவும் அவளே
உறைவிடம் அவளே
ஏனைய முடிவும் அவளே
எண்ணும் அவளே
ஐயமும் அவளே
ஓரங்கமும் அவளே
ஒலி(ளி)யும் அவளே
ஔஷதமும் அவளே
ஃதரியா ஆ(பெ)ணினமே!
ஆணினமே--- மார்தட்டாதீர் அடக்கி ஆண்டோம் என்று……
பெணினமே --- மண்டியிடாதீர் அடங்கினோம் என்று .......

அடங்க நினைத்தால் மட்டுமே
அடக்கியாண்டேன் என்னும் பெருமை
திரண்டு எழுந்தால்(ள்)
திறனற்று போகும் புயம்
மெய்யின் இலக்கம்
மெச்சிக்கொள்ளும் வழக்கம்
மறவாதே மன்னவா
உன்னை உதிர்த்ததும் நான்
உயிர்த்ததும் நான்
என்னை அழித்து உன் தடம் தந்தேன்
என்னை அழிக்கும் உரிமையும் நான் தந்ததால் மட்டுமே உனக்கு அது உண்டு….

உங்கள் நல்ல முயற்சி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு வணக்கங்களுடன்.
 
Top