S J
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷுர்...சீக்கீரம் வாங்க அக்கா வெய்டிங்ங்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஷுர்...சீக்கீரம் வாங்க அக்கா வெய்டிங்ங்
இந்த கதை உனக்கு செம ஸ்பெஷல்ல ஶ்ரீ....எவ்ளோ எவ்ளோ பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.... கங்கிராட்ஸ் ஶ்ரீ...இன்னும் நிறையா நிறையா கதைகள் நீ இந்த மாறி கொடுக்கனும்.....நாங்க படிக்கனும்.... நாளைக்கு புது கதையோட வா வெய்டிங்ங்
மிக விரைவில் ,உங்களது கதையோடு பயணிக்க ஆவலாக நான்Thank You Rathi Sis...
என் கிறுக்கல்கள் ... ஒன்றுப்பட்ட இதயமே
கதை பாதியில் இருக்கு.... வெகு நாட்களாக இந்த பக்கம் வரமுடியாதபடியான நிலை..
கூடிய விரைவில் முயற்சியை தொடர்வேன்....
[/QUOTE]Wowwwww such an excellent comment sis. --- தாங்க்யூ
Ipothan Google panni parthean. - vicious cycle - it holds a lot. ஹும்ம் தலைய ஆட்டினா தெரியாதில்ல அதான் ஹூம்
I think I have started with vicious cycle and ended at virtuous cycle.isn't sis ? கதையிலாவது உடைக்கப்பெற்றதனால் விளைந்ததே இந்த விமர்சனம்
Such an psychological detailing. --
//பார்ப்போர் கண்களுக்கு வேறுபடுகிறாள்//
Exactly sis. அழகோ , அறிவோ அனைவருக்கும் இயற்கையிலே அவர்களுள் இருக்கும்.அதை எடுத்துக் கொள்பவர்கள் பொருத்தும் ,எடுத்து சொல்பவர்கள் பொருத்தும் மாறுபடும். --- எஃசாட்லி - எடுத்துக்கொள்பவர் பொருத்தும் மாறுபடும் .... சிதைக்கும் கருத்து வெட்டிவிடு.. சீர்தூக்கும் கருத்து கிட்டிசேர் தெரிந்தால் வானம் வசப்படும்
" A women s socially weekend by just with words of her people " ( எடுத்து சொல்பவர்கள் ) --- நிஜம் உற்றார் உறவினர் உலகத்தார் பார்வையை வெட்டிய நான் (எடுத்துக்கொண்ட விதம்) உடையோர் கேலியை கிட்டிசேர்ந்ததால் சுயமாய் அனுபவித்திருக்கிறேன் வலியையும் வேதனையையும் (எடுத்துக்கொண்ட விதம்) .... ஆனாலும் அச்சம்பவம் எனக்கொரு அனுபவ பாடமே அன்றி வீழ்ச்சியல்ல...
வினைக்கான எதிர்வினை வேண்டுமா வேண்டாமா என்பது என் கையில்
//பெண் ஆக்க சக்தி ... அன்போடு தொடர்ந்தால் அரவணைப்பவள்
ஆட்கொண்டு ஆள நினைத்தால் ... ஆக்கிணைக்கு உள்ளாக்குவாள் //
கதையின் மொத்த கருவையும், இந்த நான்கு வரிகளில் கட்டமைத்து உள்ளீர்கள்.speechless --- அடியே SJ அப்புடி என்ன சொல்லிபுட்டேனு இந்த புள்ள இப்புடி சொல்லுது... போறபோக்குல உண்மைய சொல்லிட்டியோ ???
//நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை (caregiver --Role model) வளர்ப்பினிலே//
இதில் எனக்கு சிறு முரண் உள்ளது.இந்த கதையில் ,அதாவது நிலாவின் விஷயத்தில் வேண்டுமானால் இந்த கூற்று என் பார்வையில் சரி.ஆனால் பொதுவில் ,ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது இருவருக்கும் பொது.பெண் என்பவளை மட்டும் அனைத்திற்கும் காரணி ஆக்குவது (அது வெற்றி என்றாலும் சரி ,தோல்வி என்றாலும் சரி )சரியாகுமா ? --- அன்னையின் அருகிலே --- care taker அதற்கு நம் நம்பிக்கைக்குரியவர் என்றும் சொல்லலாம்... தோள் சாயவும் தோள்கொடுக்கவும் இருப்பவர் ... அன்னையை மட்டும் குறிக்கவில்லை .... சரியான god father/godmother ஆண்/பெண் கிடைத்தால் நல்லவர் ஆகலாம் ஒரு குச்சி இருந்தாலும் ஒரு உரசல் உரசினாலும் நேர்த்தியான குச்சியும் சரியான உரசலும் காட்டுத்தீயாய் அழிக்காமல் குத்துவிளக்காய் ஒளிரும் "Thats all your honour"
//இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே//
இது மிகசரி sis. -
//ரிஷி மூலமும் தெரியாது ரிஷியாகவும் முடியாது//
நாட்டில் பலர் இப்படி உண்டு.வெளியே தங்களை பெரிதாகவும், சரியானதாகவும் காட்டிக் கொள்பவர்கள் , நிதர்சனத்தில் முற்றிலும் மாறியவர்களாக தான் இருக்கிறார்கள். -
கிறிஸ்டி ,மாமியார் - உங்களது பார்வை மிக சரி sis --
//எடுத்தது விவாக முறிவு அல்ல மன முறிவு .//
இந்த வாக்கியம் கடந்து விட கூடியது அல்ல.ஒரு கதையை படித்து, அதனை மிக சரியாக அனைத்து விதத்திலும் சொல்லி,கதையின் புள்ளியை சரியான இடத்தில் குறிப்பிட்டு காட்டுவது - u r just awesome sis. ---
போங்க ஸ்ரீ வெக்க வெக்கமா வருது
Really I am honoured. --- இது வெறும் ஆரம்பம் தான்.... நீங்கள் அடைய வேண்டிய உயர்வு நீண்டு இருக்கிறது.. துவளாமல் துடுப்பிட்டால் கரைகானா தொடுவானம் தாண்டி கரைதொடும் உன்(உங்கள்) முயற்சியும் பயிற்சியும்...
மிக்க நன்றி sis ❣
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஶ்ரீநாளைக்கு ஒரு குட்டி டீஸர் ஆச்சும் போடேன் .....இனி உன்னோட ஆல் கதையிலும் நாங்க இருப்போம்Aama baby.. !
Eppaium Ella storykum back workla pannitu வருவேன் .
இந்த கதை spot la எழுதினது.
இந்த journal என்கிட்ட என்னமோ சொல்ல வருது .
எஸ் பேபி ! உண்மையில் இவளோ நிறைய பாராட்டை எதிர்பார்க்கவில்லை.
ஒருவித நிறைவாக இருக்கு
கதையோட start la irunthu கருத்து இப்போ வரை என்னுடன் பயணிக்கிற ,thank you Ammu ❣
Antha லாஸ்ட் point.
Nalaiku illai Ammu .Sunday teaser .
Vtv innum 4 epiyoda over athai முடிச்சு vachitean என்றால் free mindah அடுத்த கதை eluthaalam. அதான் late.
மிக்க நன்றி ஜிநிஜமாகவே என்ன சொல்லனும்னு தெரியாம திணருறேன் நான் இவ்வளவு அழகான ஸ்டோரிக்குஎன்ன மாதிரியான வார்த்தைகள் யூஸ் பண்ணா இந்த கதையை அங்கீகாரிக்க முடியும்னு தெரியல எனக்கு ஒரு மூச்சுல படிச்சி முடிச்சிட்டு தான் மறு வேலையை தான் பாத்தேன அடுத்த என்ன...என்னவாக இருக்குமோன்னு பீல் பன்ற அளவுக்கு விறுவிறுப்பான கதைகளம், வித்தியாசமான சிந்தனை
நான் ஏன் பெண்ணானேன்
35 வயதான பெண்கள்....
கை கோர்த்து நடக்கும் கணவன் இல்லை என்றாலும் அவனின் பின்னால் நடந்து வந்தால் கூட அவனின் மனதில் நமக்கே நமக்கென்று ஒரு சிறிய அளவிலாவது அங்கீகாரம் கிடைக்காத என இப்போதய கால கட்டத்திலும் கூட ஏங்குவோரை நம்மில் சிலரோ நம் கண்முன் கண்ட பலரோட ஏக்கம் இதுவாகத்தான் இருக்கிறது என்ன தான் 20 ஆம் நுற்றாண்டு என நாம் கோஷமிட்டாலும் குடும்பம், சமுதாயத்தின் ஏக போக பேச்சுகளுக்கும் அதை கடக்க முடியாத நிலையில் கூட சகித்துக் கொண்டு இருப்பவர்களும் கண்டிப்பா இருக்குராங்க தான்....
ஒன்னே ஒன்னை மட்டும் சொல்ல ஆசைபடுறேன்... தண்ணில அமுக்கும் பந்து போல் வைதேகி போன்ற பெண்களின் ஆதங்கம் வெளி வந்தால் கேஷவ் போன்ற ஆண்களின் நிலை இதை விட பரிதாபமாக போவது உறுதி
வெண்ணிலா.....தாய்க்கும் மகளுக்குமான பந்ததின் பிரதிபலிப்பு அழகுகிறிஸ்டி பேபி அருமை கோமதி & ஆகாஷ் மாதிரியான ஆளுங்க எல்லாம் தானே திருந்துனாதா வேறு என்ன சொல்ல....
இது போன்ற அற்புதமான படைப்புக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீஷா ❤❤❤❤❤❤
சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள் அம்முஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஶ்ரீநாளைக்கு ஒரு குட்டி டீஸர் ஆச்சும் போடேன் .....இனி உன்னோட ஆல் கதையிலும் நாங்க இருப்போம்
Soo sweet daaennonnum enakku rombha vee touching ahh erunthathu....aarbhatthula enna enna kaaranathukkughaka ellam vaidegi naa yen pennanennu feel pannanlo last la athee kaaranamaa eruntha kooda naa vennilakku support pannuvean....yenna ava yen ponnunnu solli thalai nimirra edamum na rombhavee rasicchean...aana tamil type la sothappi na entha reason ehh maranthuteansari vidu engha solliralamnnu vittuteanமிக்க நன்றி ஜி
//என்னவாக இருக்குமோன்னு பீல் பன்ற அளவுக்கு விறுவிறுப்பான கதைகளம், வித்தியாசமான சிந்தனை //
கண்ணெல்லாம் ஒரே ஹார்ட் தான்
//நம்மில் சிலரோ நம் கண்முன் கண்ட பலரோட ஏக்கம் இதுவாகத்தான் இருக்கிறது//
கற்பனைகள் உங்கள் கண்ணில் காட்சிகளாக விரிந்ததில் மகிழ்ச்சி
//தண்ணில அமுக்கும் பந்து போல் வைதேகி போன்ற பெண்களின் ஆதங்கம் வெளி வந்தால் கேஷவ் போன்ற ஆண்களின் நிலை இதை விட பரிதாபமாக போவது உறுதி//
Point ji ❣
//இது போன்ற அற்புதமான படைப்புக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீஷா ❤❤❤❤❤❤//
Thank you soooooo much ji ❣
Enndaa nadakkuthu enghaanice tea daa.... Sekkiramee etha start pannuசித்திரை திருநாள் நல்வாழ்த்துகள் அம்மு ❣
உனக்காக மட்டும் இங்கேயே ஒரு குட்டி டீ.
கதைக்கு பெயர் மட்டும் தான் வச்சிருக்கேன், இன்னும் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைக்கவில்லை.
ஷீ : குளிச்சிட்டியா டா ?
ஹூ : சாப்பிட்டியா டி ?
ஷீ : ஒரு ஹஸ்பண்ட் மாதிரியா டா பேசுற ?
ஹூ : நீ ஒரு பொண்டாட்டி மாதிரியா டி பேசுற ?
ஷீ : " டி " சொல்லாத டா.எனக்கு உன்னை பிடிக்கவேயில்லை, ஐ ஹேட் யூ என கத்த,
அவனோ அவளுக்கும் சலிக்காத குரலில், அவன் நின்றிருந்த பால்கனி விளிம்பிலிருந்த பூந்தொட்டியை தள்ளி விட்டவன், அதிலிருக்கும் மண்ணை காட்டி, " இங்க பாரு டி, இதுல எத்தனை மண்ணு இருக்கோ ,அந்தளவு உன்னை நான் வெறுக்கிறேன் .நானும் ஐ ஹேட் யூ தான், போடி "
என அவன் சொல்லிய நொடி ,அவனை நோக்கி ஓடி வர,அதில் அவன் கண்கள் மின்னலனே தன்னை அணைக்க வருகிறாளோ என மின்ன, அவளோ,அவனின் அருகில் விழுந்த சிதறிய பூந்தொட்டியை, கைகளில் எடுத்துப் பார்த்து,
" என் பூந்தொட்டியை உடைச்சுட்ட இடியட்" என கத்த,
அவனோ, ' தான் வெறுக்கிறேன் ' என சொன்னதை கண்டுக் கொள்ளாது பூந்தொட்டியை எடுத்து அணைக்கும் அவள் தெளிவில் ,இனி அவர்களுக்கான வாழ்க்கையை எண்ணி நொந்து தான் போனான்.
# எதை நான் கேட்பின் உனையே தருவாய்
#on love air ❣