Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை, கடைசியில் வைதேகி நல்ல முடிவு எடுத்தார், ஆனால் இந்த கதையில் வரும் ஆண்கள் அனைவரையுமே ஏன் கெட்டவர்கள் ஆகவே இருக்கிறார்கள், உலகத்தில் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் தானே.
//ஆனால் இந்த கதையில் வரும் ஆண்கள் அனைவரையுமே ஏன் கெட்டவர்கள் ஆகவே இருக்கிறார்கள், உலகத்தில் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் தானே.//
கண்டிப்பாக உலகில் பல ஆண்கள் நல்லவர்கள் தான்.
சரியாக கேள்வி நானும் ரொம்ப நெகடிவா காட்டிடேன் என்று கூட யோசிச்சேன்.
But கதையில் வரும் அகரன் (வெண்ணிலாவின் கணவன் ) மற்றும் வைதேகியின் அப்பா இருவரும் நல்லவர்கள் தான்.
அதை தாண்டி இந்த கதையில் வந்த இரு பாத்திரங்கள் என்றால் , கேசவ் மற்றும் ஆகாஷ்.
கேசவ் இயல்பிலே அப்படிதான்.
ஆகாஷை ஏன் கெட்டவனாக காட்டினேன் - வழக்கமான ரீதியில் பெண்ணிற்கு மறுமணம் செய்து வைத்திருக்கலாம் அல்லது நல்ல நண்பனாக கூட காட்டியிருக்கலாம்.
ஆனால் , இக்காலத்தில் ஒரு பெண்ணின் ," emotional breakdown "- antha நேரத்தை பயன்படுத்தி சிலர் தங்களின் சுயதேவைக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது என் கருத்து.கூடவே கவனிக்கப்பட வேண்டிய உண்மை.
அந்த கருத்தை முன்னெடுத்தே ஆகாஷின் பாத்திரம் அப்படி அமைத்தேன் sis
உங்களது கேள்விக்கு நன்றி
கருத்திற்கு மிக்க நன்றி sis