All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ஒரு தன்னடக்கம்.....👌👌
உங்களுக்கு தலைவி என்று பெயரிட்டது அம்முவா? பொருத்தமான பெயர்......😍😍
சங்க தமிழ் தலைவியே
தங்கள் எழுத்துகளால் எங்கள் உள்ளங்களை
கொள்ளைக்கொண்ட செல்வியே
செந்தமிழின் புதல்வியே
நீ வாழ்க...உம் எழுத்தார்வம் வளர்க....📖📚📓📒

அட உங்கள புகழ்ந்தா நமக்கு கூட தமிழ் அருவியா கொட்டும் போலவே.💓💓💓
பாத்திங்களா எவ்ளோ அழகா பொருத்தமா பெயரு வைச்சிருக்கேனு 😎😎
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Acho vetkam kamming..thank you so much ❣

Antha quote panrathu avangaloda கருத்திற்கான மரியாதை 😍

But unmailayea inga comment panra neraya paer தமிழ், அவங்களோட கருத்துகள் அழகா இருக்கும்.

அதாவது கதை எழுதுன ஒரு flow varumla apdi irukkum.samvaithi sis ,Ramya sridar sis ,Sudha Rk sis..

Ivangaloda comments ellaam தமிழ் எழுத்து நடை ரொம்பவே நல்லா இருக்கும்.

நான் அம்மு விட ரெண்டு வயசு தான் பெரிய பொண்ணு.நீங்க name சொல்லியே கூப்பிடுங்க .

எனக்கு same taste of persons Partha சட்டுனு ஒட்டிக்கும்.apdithan ungakuda ஒட்டிகிச்சு..
ஆமாஶ்ரீ ரம்யா அக்கா கமெண்ட் செம்மையா இருக்கும்......நான் கூட அவங்க கிட்ட கதை எழுத சொல்லியகருக்கேன் அவங்களும் வேண்டா சொல்டாங்க😣😣சுதா அக்கா கமெண்ட் தாமரை அக்கா கதைல பாத்திரேக்கேன் செம்மையா இருக்கும் பட் பேசுனதில்ல😍😍தாமரை அக்காஆ😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu என்னைய தான் pugazhriyaa 😍😍😍

வெட்கம் வெட்கமா வருது.

J ஸ்டைலில் - உங்களால் நான் ,உங்களுக்காகவே நான் 🤣🤣🤣🤣🤣
ஹா ஹா ஹா உன்ன தான் ஶ்ரீ.....அடுத்து என்ன ஸ்டோரி😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Cho chweet😘😘😘
Ok appadiyae koopidaren....appo ungalukku 38yrs ah???ammukku 36😜😜😜😜..
Quote panrathu unmaiya super....appadi padikkum pothu.....ada naama kooda nalla thaan ezhuthi irukkom nu thonuthu...(appadi illana kooda😉😉)....nalla idea...
Unnoda story rendum padichirekken...but comment podala... Sorry...appo enakku thonala....🙏
Ammu thaan inga korthu vitta.....😍😍😍😍
So naanum ottikitten💓💓💓


ஏது 38 ஆ 😯😯😯😯

பாவப்பட்ட சிங்கிள் நாங்க sis .pakkunu ஆகுதா இல்லையா ?

உண்மையிலேயே இங்க நான் quote panra lines - Romba pidichathu மற்றும் கதையை உள்வாங்கி படிச்ச அவங்க கருத்துகள் ,எல்லாமே அருமையா சொல்றீங்க.

ஐயோ சாரியெல்லாம் வேண்டாம் sis 😍

❣️❣️ Ottikittachu ❣️❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ஒரு தன்னடக்கம்.....👌👌
உங்களுக்கு தலைவி என்று பெயரிட்டது அம்முவா? பொருத்தமான பெயர்......😍😍
சங்க தமிழ் தலைவியே
தங்கள் எழுத்துகளால் எங்கள் உள்ளங்களை
கொள்ளைக்கொண்ட செல்வியே
செந்தமிழின் புதல்வியே
நீ வாழ்க...உம் எழுத்தார்வம் வளர்க....📖📚📓📒

அட உங்கள புகழ்ந்தா நமக்கு கூட தமிழ் அருவியா கொட்டும் போலவே.💓💓💓
Adaadadea அடுத்த ரைடர் ready aaguraanga doi..

Arumai arumai...
Nalla வார்த்தை இணைப்பு.
சிறந்த வாக்கிய அமைப்பு 👏👏👏👏
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாஶ்ரீ ரம்யா அக்கா கமெண்ட் செம்மையா இருக்கும்......நான் கூட அவங்க கிட்ட கதை எழுத சொல்லியகருக்கேன் அவங்களும் வேண்டா சொல்டாங்க😣😣சுதா அக்கா கமெண்ட் தாமரை அக்கா கதைல பாத்திரேக்கேன் செம்மையா இருக்கும் பட் பேசுனதில்ல😍😍தாமரை அக்காஆ😘😘😘😘😘😘😘😘😘😘😘
Naanum kettean Ramya sis ta 🤣🤣🤣

நண்பேன்டா 🙌🙌🙌

சுதா sis busy ,but eppovathu வந்தாலும் நச்சுனு comment போடுவாங்க.

தாமரை sis😍 too busy ..வருவாங்க எல்லாரும் சீக்கிரம் 🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா ஹா உன்ன தான் ஶ்ரீ.....அடுத்து என்ன ஸ்டோரி😍😍😍😍
Ellaarum konjamachu jolly story கேட்கிறாங்க
_ சோ ஏப்ரல் 14 , " எதை நான் கேட்பின் உனையே தருவாய் " எழுதலாமா நு யோசிக்கிறேன்.

நீ கேட்ட , " இரவல் வெளிச்சம் நீ ! இரவின் கண்ணீர் நீ ! " கண்டிப்பா லவ் இருக்கு.but raw subject - athula oru journal trying 🤣🤣

இப்போதான் பாவம் எல்லாரும் இந்த கதை முடிச்சு stress free aaki இருப்பாங்க.அதான் ஒரு relax vittutu athai எடுக்கலாம் nu yosikurean 🥰🥰🥰
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adaadadea அடுத்த ரைடர் ready aaguraanga doi..

Arumai arumai...
Nalla வார்த்தை இணைப்பு.
சிறந்த வாக்கிய அமைப்பு 👏👏👏👏
ஆமா செம்மையா கமெண்ட் பன்னுவாங்க......அவங்க கதை எழுதனும் அவங்க ஹிரோஸ்அ பயங்கரமா கலாய்க்கனும் நானு.....தல வெய்டிங்ங்😜😜😜😻😻
 
Top