All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின்"" காலம் வென்று கொல்வேன் "" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
No words to say pa.... Semma semma episode.... அந்த பொண்ணு கடைசி varaikum avaloda friend avaluku help panninaanu solavela.... அவளா தான் எல்லாம் panninaanu sollita..... 1990 போட்ட case 2019 la திர்ப்பு வருது தான் என்னத்த solrathu காசு வாங்கிகிட்டு vaaitha வாய்தா nu poikitte இருக்கும் appram எப்படி நியாயம் கிடைகும்... Namba loda சட்டம் ஒழுங்கு மாறனும் கடுமை ah na தண்டனைகளை கொண்டு வரணும் thappu seiyaravan yosikanum.....ஒருத்தர் oda உயிர் ah அழுகிற அந்த acid oda velai வெறும் twenty ruppes இத vida கொடுமை enna இருக்கு la....Ennaiki தனி மனிதன் ஒழுக்கம் varathu Ennaiki இந்த society maarathu eppo சுதந்திரம் ah irukararu romba பெரிய question mark... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Sudha RK

Bronze Winner
அப்போ இறந்ததா நினைச்ச பொண்ணுதான்... எல்லாமும் செய்துருக்கா....

அதுக்கான காரணம் இவ்வளவு கொடியதா இருந்திருக்க வேணாம்.... பாவம் எவ்வளவு வேதனையை அனுபவிச்சிருக்கும் அந்த பொண்ணு....

இதை விட இன்னும் கடுமையான தண்டனை கிடைச்சிருக்கணும் அவங்களுக்கு....

உண்மை தான்... நம்ம நாட்டில் தப்புக்கு தீர்ப்பு சொல்லவே பல வருடம் போய்டும்...தப்பு செய்தவுங்க... அதிலிருந்து வெளிய வர்றது மட்டும்... ரொம்ப ஈஸியா நடந்திடும்.....

அந்த பொண்ணு சரியான வழில தான் தண்டனை கொடுத்திருக்கா.... அவ தோழியோட உதவியை வெளில சொல்லாம காப்பாத்தியிருக்கா....

நீங்க சொன்னது போல... தெரிஞ்சு இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கு... தெரியாம எவ்வளவோ.....இதுக்கெல்லாம் கடுமையாக தண்டனை கொடுத்தாலும் திருத்துவங்களானு தெரியல..... பாதுகாப்பான சூழல் எல்லாம் எப்பவோ மாறிடுச்சு.... இதுமாதிரியான தப்புகளுக்கு தீர்வுகள் தான் எப்போ என்னனு தெரியல....
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Excellent bbyem.. evlo alaha pln pottu ellam pakkava panni iruka athula sonna mtr ellam 100% valakku mudiyave mudiyathu apdiye thandanaya ethuvum perisa kidaikathu 😐😐😐
Athea athea baby...athan ipdi plan pottu thukkiyachu...thank you baby 😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No words to say pa.... Semma semma episode.... அந்த பொண்ணு கடைசி varaikum avaloda friend avaluku help panninaanu solavela.... அவளா தான் எல்லாம் panninaanu sollita..... 1990 போட்ட case 2019 la திர்ப்பு வருது தான் என்னத்த solrathu காசு வாங்கிகிட்டு vaaitha வாய்தா nu poikitte இருக்கும் appram எப்படி நியாயம் கிடைகும்... Namba loda சட்டம் ஒழுங்கு மாறனும் கடுமை ah na தண்டனைகளை கொண்டு வரணும் thappu seiyaravan yosikanum.....ஒருத்தர் oda உயிர் ah அழுகிற அந்த acid oda velai வெறும் twenty ruppes இத vida கொடுமை enna இருக்கு la....Ennaiki தனி மனிதன் ஒழுக்கம் varathu Ennaiki இந்த society maarathu eppo சுதந்திரம் ah irukararu romba பெரிய question mark... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நிச்சயமான உண்மை sis....தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும்..... 😊thank you sis😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No words to say sis
At least in this story I want mathini to live a happily married life. Because of these devils she should not live her life in jail.
Sure sis..
நாம் வீழ்ந்த இடத்தில் எழுவதே வெற்றி....
கேடுகெட்டவனால் வஞ்சிக்க பட்டவள் என்றாவது ஒருநாள் சிறந்த ஆண்மகனை கரம் பிடிப்பாள் அவள் விரும்பினால்.... thank you sis😍😍
 
Top