All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின் - "மௌன கீதம்...!!" கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kathir ah போலீஸ் pidichi kitu poitaanga குமரன் ah Ivan thaan konnaanu.... Athuku thaan ivan குந்தவை ku avan vendaam nu விலகி விலகி ponaana....... இப்போ arrest pannitaanga..... Avanodaya thambi தங்கச்சி ga எல்லாம் அவன் அப்பா oda rendaam thaaram pasangala ivan ethuku athu gala aatharichikitu இருக்கான்..... Ivanuku enna thalai எழுத்து....kunthavai kita yaaru அரசு photo va கொடுத்து avana தான் கல்யாணம் pannikanum nu சொன்னது.... Super Super maa.... Semma episode
Thank u jis.. solre solren
 
Chitra Balaji

Bronze Winner
நல்லா அவன் தலை la மிளகாய் araikithunga மூனும்..... திமுரு பிடிச்சதுங்க..... College second year padikum pothe kozhappai பாத்தியா paavam avanum enna தான் பண்ணுவான்...... அவன் சொன்னா maari avana அடகு vechi தான் அதுகளை கல்யாணம் panni இருக்கான்.......kunthavai oda அப்பா ஏன் அரசு oda photo va காட்டி கல்யாணம் பண்ணிக்க solli irukaaru athuyum சாகும் பொது.... குமரன் num ava அப்பா vum friends..... Ruthran குந்தவை ah love 😍 pannikitu இருந்து இருகான்.... அவன் அப்பா ஏன் உலகத்துக்கு avana அவரு பையன் nu solla முடியல..... Super Super maa.... Semma episode
 
marry

Bronze Winner
என்னமா இப்படி பண்றீங்களேமா...ஆரம்பத்துல இருந்தே..ஏன் ஏன்னு தான கேள்வி வருது🙄🙄🙄
இவனை குந்தவியோட அப்பா ஏன் மாப்பிள்ளையா செலக்ட் பண்ணார்..அவ வீட்டில இருக்குற நாலு ஜந்துக்கள் யாரு..கதிர் ஏன் இவளை பிரிய நினைக்கிறான்னு இப்போ புரியுது..கொலைக்குற்றம் ருத்ரன் அப்பாவ ஏன் கொன்னான்..
இவளை வேற யாருக்காவது கல்யாணம் பண்ணிக்கொடுக்க நினைச்சவன் அவ நீ தான் வேணும்னு சொன்னதும் எப்படி அவள கல்யாணம் பண்ணான்...அப்போ என்ன சொல்லி அவளை விட்டு பிரிஞ்சான்...இப்படி பல கேள்வி வருதே அவ்வ்வ்😢😢😢
சுமார் மூஞ்சியா🙊🙊🙊
சொன்னமாதிரியே ஹீரோவ வர்ணிக்கவே இல்லை...அதான் வூட்டுக்காரர் அழகா தெரியிறார்😜😜😜😜

வெரி இன்ட்ரெஸ்டிங்...👌👌👌
 
Thank u jis
. Apppaaaaaa eththanai kelvikal😁😁😁😁😁 ellathukum ini ovoonna ans varum jis..
 
ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னமா இப்படி பண்றீங்களேமா...ஆரம்பத்துல இருந்தே..ஏன் ஏன்னு தான கேள்வி வருது🙄🙄🙄
இவனை குந்தவியோட அப்பா ஏன் மாப்பிள்ளையா செலக்ட் பண்ணார்..அவ வீட்டில இருக்குற நாலு ஜந்துக்கள் யாரு..கதிர் ஏன் இவளை பிரிய நினைக்கிறான்னு இப்போ புரியுது..கொலைக்குற்றம் ருத்ரன் அப்பாவ ஏன் கொன்னான்..
இவளை வேற யாருக்காவது கல்யாணம் பண்ணிக்கொடுக்க நினைச்சவன் அவ நீ தான் வேணும்னு சொன்னதும் எப்படி அவள கல்யாணம் பண்ணான்...அப்போ என்ன சொல்லி அவளை விட்டு பிரிஞ்சான்...இப்படி பல கேள்வி வருதே அவ்வ்வ்😢😢😢
சுமார் மூஞ்சியா🙊🙊🙊
சொன்னமாதிரியே ஹீரோவ வர்ணிக்கவே இல்லை...அதான் வூட்டுக்காரர் அழகா தெரியிறார்😜😜😜😜

வெரி இன்ட்ரெஸ்டிங்...👌👌👌
Thank u jis. Hahahhaha evlo kelvi.. ellathukum inithan ovvonna ans varum.

Hihihihi ipo therinjikitingala.. nama herova perusa varnichathu kidaiyathu
 
Top