All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-தேயாத பேரின்பம் நீயடி-கருத்து திரி

Lakshmi perumal

Bronze Winner
அருமையான கதை விறுவிறுப்பாக சென்றது, விக்ரம் காதம்பரி அருமையான ஜோடி.
 

Hema Sriram

Well-known member
ஹாய் வாணி
உங்கள் கதை அருமை. கதாபாத்திரத்துக்கு தகுந்த வசனம்😍😍 I m ur silent reader.
நீங்க சொன்ன மாதிரி உங்க கதைல இது வரை இல்லத counters. டிபரெண்ட் பீல். நைஸ் என்டெர்ட் டைன்மெண்ட்.👏👏
But சோசியல் message எப்பவும் குடுக்கற அளவு இல்லையோ🤔🤔🤔
இது என்னோட தனிப்பட்ட கருத்து. தவறாக இருந்தால் மன்னிக்கவும்😔😔😔
 

Sridevigiridharan

Active member
ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது வாணிமா
விக்ரம் காதம்பரி, சூர்யா ஹாசினி ஜோடி செம
நல்ல கதை இயழினி மனதில் நிற்கிறாள்
உங்கள் வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள்
(Vicappugivi on FB)
:smiley39::smile1::FlyingKiss::FlyingKiss::smiley2::smiley2::smiley18::smiley55:
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
IMG_20190314_191053.jpg

Shri Vani அக்கா "தேயாத பேரின்பம் நீயடி" கதையின் தலைப்புக்கேற்ப கதை வாசிக்கும் கடைசி நொடி வரை ஏன் வாசித்தப்பிறகும் தேயாத ஆர்வத்தோடு இன்பமாய் இந்த கதை அமைந்தது என்றே சொல்லாம்.


அதிலும் இந்த விக்கியானந்தா மகிமைமைகளை என்னவென்று சொல்ல மொத எப்பியில்ல் புளி உருமுது அவரு ஆரம்பிச்ச பயணத்தை ஆரஞ்சு முட்டாயில் முடிச்ச பயபுள்ள கெத்தே தனி அதிலும் அவர் அழைப்புகளுக்கு அவர் சொல்லும் அகராதி அற்புதம்..


குட்டிமா குட்டிமானு னூ அன்புல உருகி தன் பிறப்பின் கதையறிந்து குழந்தையாய் தனிமையில் மறுகி நேசித்தவள் இழப்பில் இதயம் வலித்து துடி துடிக்கும் போது இறுதியில் அவனை தாங்கும் தாய் மடியாய் அவன் பக்கம் அவனின் அவள் காதம்பரியாகிய அவனின் "கண்ணம்மா" என்றோ காற்றில் தொலைந்து போன நினைவுகளில் கலந்திருந்து தன்னவன் தனக்காக இருக்கிறான் அவனை சேரும் நாள் ஏங்கி காத்திருந்து கடைசியில் அது காணலாகி போகவிருந்த சமயத்தில் அவன் கை சேர்ந்தவள் .


காதம்பரி தன்னவனிடம் இருந்தாலும் தனித்திருந்தாலும் தனக்கான இடத்தில் கம்பீரமாய் ஜொலிக்கிறாள். தன்‌ மற்றா காதலால் அவன் தவறுகளை அவள் தாண்டி வரும் தருணங்களிலெல்லாம் மெய் சிலிர்க்கிறது.


இயழினி கதையில் ஒரு வாணவில் போல தோன்றி தன் குணத்தாலும் நேசத்தாலும் அழகாய் வண்ணமிடுபவள் சீக்கிரமே மறைந்து போவது சோகம் என்றாலும் தன் கண்களால் கடைசி வரை அவள் வாழ்கிறால் என்பதே மனதின் தேற்றம்..


சூரியா நல்ல அண்ணன் புரியாத காதலன் அடாவடி ராஜா அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டு நேசித்த சுகாசினியின் காதல் கதைக்கு என்னும் அழகு.


அணியாய காரர்களுக்கு வாணியக்கா உங்க கதையில் நீங்கள் கொடுத்த தண்டனை மிகச்சிறப்பு.. "அதுவும் ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தால் தான் அழிய வேண்டும்" என்று நீங்க கொடுத்த பனிஸ்யன்ட் ஹைலைட்.


தங்கம் இந்த காரேக்டர் கதையில் வரும் இடமெல்லாம் ஒருவித ஆர்வம் அதிகரிக்கவே செய்தது..


மொத்தத்தில் ஒரு அழகான கதை படைத்ததுக்கு நன்றி வாணியக்கா🙏🏽.
 
அருமையான கதை
காதம்பரி கேரக்டர் அருமை தாலி கட்டினான் பாவா புரியத வயதில்
ஆனால் அவன் தான் புருஷன் என்று காலமெல்லாம் காதலனுடன்
கத்திருந்து அவன் இயழினிய விரும்புவத தெரிந்தும் விட்டு கொடுத்து
அவன திடுமென திருமணம் செய்து
அவனுடைய இன்னல்கள தீர்த்து அவனை காதலிக்க வைத்த
காதம்பரி மனதில் உயர்ந்து விட்டாள்
அருமையான பதிவு
எல்லா பாத்திரங்களும் நிறைவாக இருந்தது
 

marry

Bronze Winner
semma semma semmma ......ma eppadi solrathunay therila. super story. i really enjoyed. what a way of writing. good message hate and love...etc. unga story la ithu enakku romba pidichiruku full story neenga complete panna udan thaan padika start pannen but u can't believe.. fullah complete pannittu thaan ennoda mobile keezha vachen. hats off.... waiting for new story dear.
 

preti

Well-known member
Sooooper story sissy:love::love:story mudichatuku apuram thaan read panna arambichen!!!ilana ovoru ud Ku apuramum curiosity la ena ahirupeno therla:LOL::LOL:two days cont ah read panni complete pannen sissy:love:firstla iruntha story sema interesting ah irunthuchu....Kathu baby and vikram child mrg panirupanganu guess panen..bt villain and vikram Ku ipdi oru link irukumunu guess panala!!!:eek:paavam iyal baby:cry::cry:avala aniyayama murder panitanga:cry::cry:athuku vikram kudutha punishment sooooper:love:bt iyal ah pathi mattum nenaichutu Kathu babya hurt panitan:cry:bt true love oda power enanu Kathu baby prove panita:love::love:prakash Ku konjam chettai jasti thaan,avlo panitum sirku getha vittu manippu keka mudila..namma suhasini ah iruka poi thappichan!!!!parents oda role pasanga life ah evlo important nu crct ah soliteenga sissy.....thevayana nerathula care and guidance ilathala thaan hero and heroine life change ayiruchu!:cry:nice story sissy:love:(y)
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜா பாண்டிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை சரியே சகோ
விக்ரம் தன் அம்மாவை நினைத்து கதறுவது உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு என்ற பதிவு சூப்பர் சகோ
😍😍😍😍😘😘😘😘
thank u sis.. sry for the late reply
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
romba romba emotional ud.......
Kadhu nilamai Vikram Tavippu padikka mudila.....Vikramanku tannoda pirappu,Avan ammaku naadanth kodumai,avan balya kalyanam,Kuttima kolai and Kadhu nilamai ellam senthu avana rombave valiyum vedhanayum koduthu rombave aluthuttan pakakve pavama irukku...thetruvar yaru illam aluthathu avanoda senthu malaiyum alukuthu........Muthu pandiyanku kodutha dandanai sarithan...athe pola Karuppasamy kovil veachu Rajapandiyanku kodutha vettu piragu Kasthuri irantha idathula avanoda rathathula abisekam panni avanga athmaku nimmathiya koduthuttan.....avanoda vedanai tanikka Kadhu vanthachu...surya samarthiyama yosichu ivangalukku thunaya irunthuttan....
Surya Suhasinia ipdi babyoda nirkathiya nikka veachuttiya......ava enna tappu pannina unnai unmaya kathalichathu tavira....ipdi paduthariyea ava rombave adipatrukka apdi irukkappa unnoda maraimuga matram avalukkum epdi puriyum........un tangachi lifeku kodukkara important akkarai innore pen unnai nambina avalukku koduthiya ippavum unnoda gunathukku ponnu piranthurukku.....ine Suhasini epdi iruppa....
thank u sis.. sry for the late reply
 
Top