All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-தேயாத பேரின்பம் நீயடி-கருத்து திரி

Vaazugi

Well-known member
Dear dont get stress of your self
Kathai karu rombha azhutgamaanathu ,சமுகத்தின் நாம் காணாத காண விரும்பாத இன்னொரு முகம்.
ஒரு கதையின் கருவை பொருத்தே கதையின் கதைமாந்தார்கள் அவர்களின் வாழ்வியலின் சூழல்கள் குணநலன்கள் சித்தரிக்ப்படும்.......அன்றாட வாழ்வியலில் நாம் பார்த்தும்பார்க்காத கடந்து போகும் சம்பவமே ..
நம் கருத்தை சமுகத்தின் அவலங்களை ஆழமாக எடுத்துறைக்க சில பல நெருடலான சம்பவங்களை கையால நேரிடலாம் .க்ஷ

எந்த செயலுக்ககும் நேர்மறை எதிர்மறை விமர்சனங்கள் இருக்கும் ,விமர்சனமங்கள் கலையுலகத்தில் தவிர்க்க இயாலாத ஒன்று ......அதை தடைகற்களாக நினைக்காமல் படி கற்களாக ஏற்றுகொள்ளுங்கள் .வாழ்த்தூக்கள் தோழியே உங்கள் எழுத்துக்கள் சிறக்க பணிகள் தொடற. அன்புடன் 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹
 
Sis nan silent reader dhan. Unga stories ellaame fulla read panniruken. Adhula kandippa oru social awareness irukkum. Nan ore oru request panren. Neenga unga storyline eppadi yosichu vachirukeengalo adha appadiye kodunga. Pls yaarukagavum change pannadheenga. Kandippa oru nalla writerku positive and negative comments varum. Herona eppovume romba nallavana dhan irukanumnu illa. Ellaa manushanukullum kandippa oru 25 percent ketta kunam irukkum. Moreover unga stories konjam aluthamaa than irukum. So manasu thalarama neenga already yosicha scripta kodungappa.
 
ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

thank u sis
 
Top