All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ellam OK Ana rishi sonnadu tan puriyala
Enna problamnu ketrukalame
Ada vitu ava kovama sonnavudane Ivan
Oru avala city kadala ila nu Nadya katran
Idula tru lv varshi ah pathi trinjavan thana
Ivalum Sariyana loosa irupa pola
Ivalala kutravali ah nirupika mudiyala apa rishi Yoda help ah ethukitrukanum
Ada vitu ellam Nane panoramic melum melum sikkal
Athi jail irukradu kadupadu
Ipa enga Vandu nikudu
Rishi poitan Ipa Enna seiva
Anda jannal irunDa mugam rishi Amma va ellarum suyanala peinga tan. Pathutu silent ah pods..
Anda kilavan Enna vartha soldran che
Evlo Naal tan
Vani Varshu ku veeram vandalum onnum panna mudiudu pola
Enna seivalo
என்ன டாலு இப்படி பண்ணிட்டாளே வர்ஷூ... ஆத்திரத்தில் அறிவிழந்து யோசிக்காமல் அவள் பேசிய வார்த்தைகள்..... ரொம்பவும் அதிகம் தான்....!! ஆசிரமத்தில் அந்த இன்ஸ்பெக்டரிடம் அத்தனை கேள்விகளையும்....ஆதாரங்களையும் கேட்டு சண்டையிட்டவள்... ஒரு முறை... நீ தான் இப்படி செய்தாயா என்று அவனை கேட்கவே இல்லையே.... !! இவளாகவே முடிவு செய்து... அவனை குற்றவாளியாக்கி...தண்டனையும் தந்துவிட்டாளே...!! அளப்பறிய அவன் காதலை ஆத்திரத்தில்.... கொட்டிகவிழ்த்து விட்டாளே... இவளும்.... லுசு....!! போ... இனி அந்த காதலான ரிஷி உனக்கு கிடைக்கவே மாட்டான்.... உன்னோட வார்த்தைகளால் அவனை....அவன் மனதை .... காதலை கொன்று விட்டாடயே...??! கொஞ்சமும் யோசிக்கும் திறனேயில்லாத முட்டாள்.... இவளோட முட்டாள் தனத்தில் ஒருவனை ஜெயிலில்..... வைச்சா.... இப்போ இவனை உயிரோடு கொன்னுப் போட்டுட்டா....!! நைஸ் எபி டாலு.... வர்ஷூவின் மேல கோபமா வருது...!!
சாத்தியமா வர்ஷினியிடமிருந்து இப்படி தவறான பிரதி பிலிப்பு வரும்ன்னு நான் நெனக்கல. ரிஷியின் கோபம் நியாயமானது. வர்ஷி ரொம்ப குழந்தை புள்ளயா நடந்துட்டாலே. இந்த இடத்தில வர்ஷிக்கு ஆதரவா என்னால பேச முதித்யல. செமயா இருந்ததும்மா சுப்பர. சும்மா ஒவ்வொரு வரியும் நச்சுன்னு இருக்கு.
Super Super Super mam.... Very very emotional and sad episode.... Appadiyo எதிரிகள் nenaithathu நடந்து விட்டது இல்ல ah.... Appome aniyayam தான் ஜெயிக்குமா.... ஆதி yum இல்ல.... Eppo ரிஷி yum illa.... Kadaisila மொத்தம் ah avala block out panitanga.... Easy ah enimel avala vizhtiduvaangalaa.... Poonga mam romba romba sogamaa Iruku.... But interesting.... Rishi yum கொஞ்சம் kuda yosikala athenaala ava pesa naanu.... Emotional ah block out panitanga....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.