All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

Deepika R

Bronze Winner
Romba romba romba nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Alagaana kadhai eludhiyadharku❤️❤️❤️❤️❤️❤️❤️
Thirunangaigalin unarvugalai eduthuraithadharku👏
Joint family la irundha evlo nanmaigalnu sonnadharku👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦
ALL THE BEST FOR YOUR UPCOMING STORIES 👍
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
I m gonna miss AKSHU BABY😭😭😭😭😭😭😭😭
 

vijirsn1965

Bronze Winner
hi mam intha kadai thaan naan padittha ungaludaiya muthal kadai inru thaan padithu mudithean enna solluvathu entre theriyavillai ganamana kathai azhuthamana pathivum pala edankalil ennai nekizha vaitha pathivukalennaventru sollamudiyaatha oru unarvu solla varthaikale illai kandippaha marakkave mudiyaatha kadai intha kadaiyin muthal baagam naan innum padikkavillai irunthaalum kadai nantraaha purinthathu ithu maathiri oru story ezhuthiya ungaluiku oru periya salute superb story arumai semma innum sollikkonde pogalaam ungalukku ennudaiya paaraattukkal and vaazhthukkal mam anbudan(viji)
 

Shalini M

Bronze Winner
Semma semma story sis....na ipo tha first time read pantra semma awesome story sis.....Rishi varshu and Aju Meenu love ellam super sis....😘😘😘
Saatttanathan ivlo koduramana vana nenaikave illa..pavam Meera and aashramathula irunthavanga ellam... kutty varshu um avanga daddy um super really great sis...
Then aathi jail Ku ponathu ellam romba touching scens sis... Varshu avanga dad oda case ah investigate panda thadukarathu Ella chanceless sis...
Rishi varshu aathirita relation ship and Meenu ashu avanga son ah thathu kudukarathu ellam super sis..
And last la ellarum ore family ah irukarathu semmma totally awesome story sis...😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

Ramkumar

New member
ரொம்ப நன்றி அக்கா rerun பன்னதுக்கு😘. ரொம்ப நாளா, ஒரு அருமையான அழுத்தமான தரமான நல்ல கதையை (கதையை விமர்சிக்க வார்த்தை தோன்றவில்லை, என் சிறுமை அறிவிற்கு) முழுமையாக படிக்கவில்லையே என்று ஏங்கி இருக்கிறேன் உண்மையில். 😍இன்று தான் என் ஏக்கம் நீங்கியது, நீங்கள் அருளிய வரத்தின் (rerun) மூலம்😀. மீண்டும் ஒரு நன்றி உங்களுக்கு. கதையில் (குறிப்பாக, அத்தியாயம் - 39) எனக்கு இரு சந்தேகம்:unsure:.

1. தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளரை அறிந்து, வர்ஷினியின் ஆச்சர்யம் எங்கே போகும்? - என்ற கேள்விக்கு நீங்கள் பதில் கூறவில்லை என்று எண்ணுகிறேன்.
10262

2. வர்ஷினி கமலாவுடன் சென்று தங்கியதற்கான காரணத்தை கண்டறிந்து கூறுவேன் என்று, மித்துவிடம் கூறியிருந்தான், ரிஷி. ஆனால், அதற்கும் விடை கூறவில்லை என்று எண்ணுகிறேன்.10263

விடை கூறியிருந்தால், என்னை மன்னித்து, மீண்டும் கூறுங்கள் அக்கா pls😁
 
அருமையான கதைப்பா. இந்த கதையின் அனைத்து கதாபாத்திரமும் அருமை.எனக்கு ரிஷி-வர்ஷினி கதாபாத்திரம் ரொம்ப பிடித்தது.
 
Top