All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

Meenaeswaran

New member
Wowwwwwwwwwwwwww super story mam eana oru aalama love super ethu yaroda love korachathu ila unga writing style super mam really love this story 😘😘😘😘😘😘
 

Imariba007

New member
Romba romba arumayaana kadhai sis..one of my fav nae solalam...ipdi patta oru kadhai a na padichadae ila...ela characters um ovovoru vidathula impress panirukanga...unga ezhutha neenga thodarndhu kondae irunga....engalaala thara mudinja aadharava naangalum tharom...
 

saru

Bronze Winner
No words to say baby....
Kadaisi padivugal romba emotional
Me happy
Great story
All da best fr next
 

Gloomy mind

New member
Hi vani
Story is really nice. It would have been great if aditriya was mentioned along with varshini and rishi as you have mentioned that she has been claimed as the daughter of them in your previous story. Congrats for writing about completely different character like varshini. All the best.
 

suganthi jawahar

Well-known member
Nice story vani really lik varshini got family mean all thirunangai goes improved in life , ennakkum oru doubt last part la athithra va daughter nenaichi vazhathanga varshi yum rishi yum adhuvum rishi varshini amma na naan appa appadi lam solli irunthinga aana kadaisiyil athithra va rishi varshini yoda illa appa amma solla la pranav matum thaan irrukura maari solli irukinga ellarum orey family ya thaan irukkanga aalum mention panni irrundha nalla irundhu irrukkum pa
 

Rizmika

New member
rombave kalanga vachcha heart wrenching story.. a must write but yaarume edukka thuniyatha topic... well done .. i was holding my heart in the hands athuthannma hearta kaiyila pudichchittu padichchen... thnx for making it a happy ending for all.. all the best for your upcoming efforts.... love your writing and wonderful job... silent readera express panna wechchathu unga last epis....lots of love
 
I love u sista
Idhuku Mela solla vartha illa
Ipadi oru story ah Neenga handle panna vidham omg
U r awesome
Ella reactionsum mothama kuduthu final episode la engala Vera world ku kondu poitinga

Mass aana class aana story Semma 😍😍
 

ugina begum

Well-known member
அருமையான கதை சிஸ்
கதை என்று சொல்வது சரியா ................
திருநங்கைகளை பற்றிய எண்ணமே மாறிவிட்டது
வர்ஷுக்கு கிடைத்த ரிச்சிசாமி போல் கிடைக்கவில்லை என்றாலும் அவர்களை அவர்கள் வாழ விட்டாலே போதுமானது..
அஷு&மீனு ,காதல் சூப்பர்.
 
வாணி 😘😘😘😘😘😘😘😘😘😘

சூப்பர் கதை.

என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் - ஸ்ரீ வாணி

முதல்ல நான் இந்த கதைய படிக்க காரணம் ராட்சஷன் (அஷு) தான். அதேப்போல இந்த கதை முழுக்க வர்ஷு எனக்கு ஒரு பொண்ணா மட்டும் தான் தெரிந்தாள்.

திருநங்கை என்பதால் அவர்கள் ஒன்றும், நாம் அருவெறுக்கத்தக்க ஜந்துவோ, உணர்வுகள் இல்லா ஜடமோ அல்ல. சாதாரணமான மனிதர்களை விட அவர்கள் உயந்தவர்கள் (44 + XYX = 47 குரோமோசோம்கள்) தான்.
நம் பார்வை சரியாக இருந்தால் தான், நாம் பார்க்கும் மனிதர்களும் சரியானவர்களாக தெரிவார்கள்.
மற்றவர்களை நாம் பார்க்கும் பார்வையில் தான் அனைத்தும் உள்ளது.

வீரவர்ஷினி : தன்னை அற்பமாய் பார்க்கும் மனிதர்களை துச்சமாய் புறம் தள்ளி வெற்றி படிகளை ஏறியவள். ஆதி-மித்துவின் செல்ல மகள்.

காதல் என்ற உணர்வு புரிந்த நொடியில், காதலனின் நல் வாழ்வுக்காக அவன் அன்னையின் வார்த்தைக்காக, தன் காதலை மறைத்து அவனை தன்னை விட்டு தள்ளி நிற்க வைத்தவள்.

ரிஷிக்குமார் : "ரட்சகன்" 😘😍
அது எப்டி தான் 24 மணி நேரமும் அவன் காதலி பத்தி மட்டும் யோசிப்பானோ... 😍


அஷ்வஜித்: " ராட்சஷன் "
அஷு அவனது காதலி,மனைவிக்கு மட்டுமேமான "இனிய ராட்சஷன்" 😘😘😘😘😘

மீனு: "ராட்சஷனின் ராட்சசி"

ஆதி-மித்து, கார்த்திக்-ருத்ரா, ரிஷி-வர்ஷினி, அஷு-மீனு lovely couples. 😍

வாணி: உன் கற்பனைக்கு நீ கொடுத்த வரி வடிவம் சூப்பர்.
Love u baby 😍

👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌺🌺🌺😍😍😍😍😘😘😘😘😘😘
 
Top