All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-ஆயுதம் செய்வாள்(ன்) உயிர்க் காதலினாலே!!-கருத்து திரி

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீ வாணி. எனக்கு கதைய விட, வெளிப்படையாக இது அடல்ட்ஸ் ஒன்லி ன்னு(வன்முறை என்ற பார்வையில்) சொன்னது தான் சற்று ஆச்சரியம் கொடுத்தது.

உங்களுக்கே சற்று அதிகப்படியாக இருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது போல் தோன்றுகிறதால், நீங்களே ஒரு முறை அல்லது பல முறை சரியாக, வந்து இருக்கிறதா, சிறு வயதினர் படிக்கும் வாய்ப்பு இருப்பதால் அவர்களை மனதில் நிறுத்தி வைத்து எடிட் செய்ய வேண்டுகிறேன்..

பி கு: நாட்டில் கோர விஷயங்களை பார்க்கிறோம்..உண்மை..மறுப்பு இல்லை. சமூக பொறுப்பு உள்ள எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்(உங்கள் திரு நங்கை கதை படித்தததால் கூறுகிறேன்). அந்த கோர கொடுமையான விஷயங்களை அதிகப்படியாக நீங்கள் கூறி இருப்பது போல் சினிமாட்டிக் ஆக அதிகம் எழுதாது...சற்று சென்சார் செய்து எழுதும்படி கேட்டு கொள்கிறேன்..
 

ARTHI PRIYA

New member
oh my god:cry:its very emotional mam. The way you writing the story is really super. nowdays these issues are spoiling the society.very proud of you mam because the subject matter of the story is really very difficult to write.Tears came out from my eyes while reading the story😢😢😢😭 . The pain of the characters(karthick)😭 you have nailed it.👑
 

Jemsi

Well-known member
Mam first ud started karthi and ammu love and life semma mam end sad and painfulla eruthusu mam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Mesai Karan (heroine appava) erukalam na guess pannran mam. Nice ud mam next ud fast mam 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Welcome Sri dear first update ye alludu pomga, story full ah ippadi adiradi ya erukumo, anadaya erunda ponnuku appa nu sollitu varane mudalla kollanum, darling sikirama vaada, Karthik nalla velai panna da phone la pesinan nu teriyaliye, superb ah eruku Sri dear, jaadi ya pathi pesinale enaku pudikadu, manushanai manushana madika teriala idula jaadi ya vechitu Enna panradu, nice update Sri dear thanks.
 

Muthulu

Member
Thodakam arumai... Unmaiyana Kadhal avarkalathu... Aanal athai unara mudiyatha Mirugam avargalai alithu vitathu... Antha mirugathaiyum vathaika varuvan antha kadhalanin uyirana thozhan... Aanal athai avan unara avan nanban ethenum seithi anupi irukalam avanin thozhaipesi vaayilaga... Antha kadhalanin 2 uyirgalin peyarum kiripidathatharku ethenum karanam undu endru nambukiren... Epothum kadhayin pokil kangalil kannirai sithara vaikum thaam intru eno muthal pathivile antha velaiyai sirapaga nadathi vitirgal... Avargalin kadhauku vazhvu verum 3 maathangal... Antha sesuvirku vazhvu uruvam peratha nilaiyil silla mani nerangal... Magalai Magal endru alaika midiyathavan en avanin marumagan matum avargalai charnthavargalai iruka vendum endru ennukiran... Ithai pol palar namm naatil irupathu unmaiye...

Migavum ganamana pathivu... Adutha pathivai viraivil ethirparkindrom...
 
Top