All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Very very emotional episode..... வருஷா vaala thaan dhuvanya va kaapaaththa முடியும் dhuvanya oda lab la ava kandupidichi vechi irukara details vechi avaluku treat panna solraan வருண்...... ஏன் இவங்க ethuyume panaamal பேசாமல் இருக்காங்க...... அஞ்சலி ah இப்போ தான் paakuraan ah naa..... Malathi அம்மா vuku அன்றில் eppadi இறந்த nu therinji இருக்கு...... வருண் kalambitaan..... Super Super maa
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் ரகசியமாய்!!!


குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


மூன்று அத்தியாயங்களுடன் என்னுடைய ஐந்தாவது கதை ரகசியமாய்!!! முடிவடைந்து விடும். 3 பதிவுகளும் பின் வரும் தேதிகளில் பதிவிட்டு விடுவேன்.




(Changed the date for final UD as Sunday)

அத்தியாயம் 24 - 9 Sep (Thursday)

அத்தியாயம் 25 - 11 Sep (Saturday)

அத்தியாயம் 26 - 12 Sep (sunday)





இந்த கதையின் இணைப்பு அதன் பிறகு வரும் செவ்வாய் இரவு வரை ( Sep 14th ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.





ரகசியமாய்!!! அத்தியாயம் - 23 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.



http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-“ரகசியமாய்-”-கதை-திரி.2529/post-492126




உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 

Priya Nila

Well-known member
Superbbb....👏👏👏🥰🥰😍😍💐💐💐.....Mostly all the twist and turns has came....nearly we are moving towards the end of the story .....very nice .....going to miss u 🥰🥰😍😍
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Very very emotional episode..... வருஷா vaala thaan dhuvanya va kaapaaththa முடியும் dhuvanya oda lab la ava kandupidichi vechi irukara details vechi avaluku treat panna solraan வருண்...... ஏன் இவங்க ethuyume panaamal பேசாமல் இருக்காங்க...... அஞ்சலி ah இப்போ தான் paakuraan ah naa..... Malathi அம்மா vuku அன்றில் eppadi இறந்த nu therinji இருக்கு...... வருண் kalambitaan..... Super Super maa


thank u so much ma
 

Chitra Balaji

Bronze Winner
Dhuvanya vuku operation panni success pannitaa வருஷா இவங்க ரெண்டு பேரும் எதிரி ah அழிக்க kalambitaanga..... ப்ரியன் scientist ah..... வருண் army la senthu avangaluku தேவையான எல்லா details கொடுத்து avangalodaya ஆராய்ச்சி ku உறுதுணை ah irunthu இருக்கான்..... Dhuvanya va கடத்தி தான் இமய வர்மன் ah vara vechi konnu இருகாங்க பாவிங்க...... Athu வருண் ku plane ah vechi தான் therinji இருக்கு விகாஷ் தான் அந்த எதிரி ku help panni இருக்கான் paavi... அன்றில் eppadi விஷயம் therinjithu..... Ava தான் dhuvanya nu solli avala வீடு vichi..... அன்றில் maatikitaa..... Super Super maa....very very emotional episode maa
 
Top