Sreenitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெகிழ்வான பதிவு ஶ்ரீ........ ரொம்ப டச்சிங்...
மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்
தடைகள் எதையும் மகனே வென்று வா
தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா
My favourite song Sree.....Apt ah matching inga......wow super
துவன் வருண் வாழ்க்கைல இப்டி ஒரு சோகமான பார்ட் எதிர்ப்பார்க்கல......
வருண் பிரியன் ரெண்டு பேரும் ஆல்ரெடி நல்ல ஃப்ரெண்ட்ஸ் அஹ் இருந்திருக்காங்க.... ஆனா இப்போ yen அதை பிரியன் வெளிக்காட்ட மாற்றான்.....
துவன்யாவ வருண்க்காகவும் ஃப்ரெண்ட் அப்டிகிறது நாளையும் தா பிரியன் அவள டேக் கேர் பண்ணிட்டு இருக்கானா......
வருண் விருஷா பத்தி சொன்னதால தா பிரியனுக்கு அவ மேல லவ் வர காரனமோ.....
Waiting for next update Sree ❣❣❣
Thank u so much shalu dear... I too love this song...
Un ella question kum seekiram ud la pathil solluren