All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் ரகசியமாய்!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

ரகசியமாய்!!! அத்தியாயம் - 11 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் பதிவிடப்படும்.

http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-“ரகசியமாய்-”-கதை-திரி.2529/post-488989

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…

ஸ்ரீநிதா...
 
Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ எனக்கு தல சுத்த்துது....😤😤☹☹☹
யாரு இந்த துவன்யா...... 🤔🤔🤔
அவளுக்கும் வருனுக்கும் என்ன சம்பந்தம் அவளுக்கும் பிரியனுக்கும் என்ன சம்பந்தம்.......... அதென்ன விருஷாவ கழட்டி விட்டுட்டு துவாகிட்ட பிரியன் ரகசியம் பேசுறான்.......... என்னவா இருக்கும்........

வருண் நால தான் துவாக்கு அந்த பிபி உடல் துக்கி போட்டது எல்லாம் வந்துச்சா....

அடேய் பிரியா விருஷாக்கிட்ட ஏனடா வில்லன் மாறி நடந்துக்கிற............. உன்ன போட்டு தள்ள சதி வேற நடக்கும் பொலையே டா.........

வருண்க்கு எப்போ ஞாபகம் வரும்... இல்ல எப்போ கண்டுபிடிப்பான்..... ரகசியங்களை...... வெயிட்டிங்....💖💖💖

thank u so much shalu dear.... thalai suthuthaaaaaaaa :D:D:D:D:D:D:D:D yen shalu.....

nee ketkira kelviellathukum seekiram ans UD la solluren... innaiku epi padichitu vaa :D :D :D :D :D :D
 
Chitra Balaji

Bronze Winner
Oooooooo வருண் enna பண்றான்.... Security guards எல்லாரயும் maathitaan.... Avanuku தேவையான details collect panna avanuku நம்பிக்கை யான ஆள்களை annuppi vechi இருக்கான் ah antha விகாஷ் சரி illayo athuku thaan avana Indian ocean annupi இருக்கானே nu sonnaanaa avana visaarikiraangala.... avanuku எதாவது theriyumo........ Thuvaniya ava அம்மா maatum irunthu vallaththu இருக்காங்க neriya சாதனை panni இருக்கா avaloda field la ava அம்மா இறந்தது ku appram சொத்து kaaga ava அப்பா தொல்லை panni இருக்கான்..... அவளையும் கொலை panna தான் பாத்து இருக்காங்க...... அன்றில் ah paththi கேக்க தான் cemetery ku kutikitu வந்தான் ah ப்ரியன் ah.... வருண் இனிமேல் சும்மா இருக்க மாட்டான் எல்லா ரகசியத்தையும் kandu pochi duvaan போல... Super Super maa... Semma episode
 
Yes yes yes chithu ma.... What ever u said was correct.. Lets see the varuns action from now..😃😃😃😃😃
 
Top