All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னயா nadakuthu inga appo thuvanya va paathukurathu வருஷா va avala ப்ரியன் தான் miratti anga vechi இருக்கான்..... Varshu mela appadi enna கோவம் ava அப்படி என்ன பண்ணினா..... வருண் nuku சுத்தமா ஒண்ணுமே புரியல theriyala.... ப்ரியன் ah miri அவன் ஒண்ணுமே செய்யவும் இல்ல.... வருஷா va உயிருக்கு உயிரா kaadhalichitu ஏன் இப்படி avala hurt பண்றான் ப்ரியன்.... அவன ethirthu எதாவது panninaa வருண் ah konnuduvenu solraan.... என்னமோ பெரிசா நடந்து இருக்கு... Enna aaga pooguthoo.... Super Super maa... Semma episode

thank u so much chithu ma ❤❤

Ama... Perisa nadanthu eruku... Seekiram varun kandupidikanum.... Illana na avalo than 😜😜😜😜😜😜
 

marry

Bronze Winner
அடேய்...ஒழுங்கா உண்மைய ஒத்துக்கோ இல்ல😤😤😤😤😤

இந்த துவன்யா தான் பிரியனோட செத்து போனதா சொல்லப்பட்ட தங்கை..வருணோட காதலி( ஆமா அவனுக்கு கலாயாணம் ஆகி குழந்தை பொறந்ததா இல்ல🙄🙄🙄🙊🙊🙊) அஞ்சலி பாப்பாவோட அம்மா...ரைட்🤔🤔🤔😍😍😍
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய்...ஒழுங்கா உண்மைய ஒத்துக்கோ இல்ல😤😤😤😤😤

இந்த துவன்யா தான் பிரியனோட செத்து போனதா சொல்லப்பட்ட தங்கை..வருணோட காதலி( ஆமா அவனுக்கு கலாயாணம் ஆகி குழந்தை பொறந்ததா இல்ல🙄🙄🙄🙊🙊🙊) அஞ்சலி பாப்பாவோட அம்மா...ரைட்🤔🤔🤔😍😍😍


Na eppavum unmaiya than solluven... Anril iranthu poita... Kalarai kooda kamichene... Ippo anril than thivanya nu sonna na pavam illaiyaaaaaaa....🤪🤪🤪🤪🤪

Ennanga da ore kulappama eriku...😜😜😜😜😜
 

Prema.S

Well-known member
Ayyo sree mudiyala 😭😭

Ama thuvanyaa yaaru ???????

Avalukkaaga yen Priyan Eppadi uruguraan enna nadakkuthu mudiyala 😭😭😭😭😭

Paavam virusha avala yen Eppadi panni vachi irukkaanga 🤔🤔🤔🤔🤔

Next ud waiting sree
 
Top