All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Prema.S

Well-known member
Super ud sree 😍😍😍😍😍😍

Varuna viddula thanga vaikkathan Priyan Eppadi panni iruppaanooo🤔🤔🤔

Angithukku varun mela rompa paasam irukku aanaa atha veliya kaaddikka maaddenguraan😀😀😀😀

Varun oru dammy pisunnu ninaichen aanaa arivu niraya irukkum polaye😝😝😝😝

Paappom innum ennanna ragasiyamellaam veliya varuthunnu iam waiting sree😍😍
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் எபிடா👌👌
பிரியனோட பிளான்படிதான் எல்லாம் நடக்குதோ..எதையும் வெளிப்படையா சொல்லாமலேயே தன்னோட காரியத்தை சாதிச்சிக்கிறான். வருண தன் கூடவே வர வச்சிட்டான். குட்..😍😍
இவன வச்சிக்கிட்டு கொலை கூட செய்ய முடியாதா🙄🙄🙄ஏன் செய்யணும்🙊🙊🙊
வருண் is back nu சொன்னாலும் இந்த எபில பிரியன் தான் ரொம்ப ஸ்கோர் பண்றான்.. ஹீரோ ஃபீல் இவன் தான்யா மீக்கு கொடுக்குறான். வாட் டு டு🙈🙈😂😂😂🏃🏃🏃


Ha ha... Thank u thank u so much marry...

Erandu perume hero than... Double hero concept than..... Orrutharuku innoruthar kurainjavanga illa
 

marry

Bronze Winner
Ha ha... Thank u thank u so much marry...

Erandu perume hero than... Double hero concept than..... Orrutharuku innoruthar kurainjavanga illa
varun oda heroin ah korthu vidala nee innum..athanala than enakku varun ah hero va consider panna mudila nu ninaikkiren...onnu coma la irukkuravala korthu vidu r fb la romance yavathu kaattidu....ambuttu than😂😂😂😂😂
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் ரகசியமாய்!!!


குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


ரகசியமாய்!!! அத்தியாயம் - 8 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் பதிவிடப்படும்.



http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-“ரகசியமாய்-”-கதை-திரி.2529/post-488054




உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...

 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
varun oda heroin ah korthu vidala nee innum..athanala than enakku varun ah hero va consider panna mudila nu ninaikkiren...onnu coma la irukkuravala korthu vidu r fb la romance yavathu kaattidu....ambuttu than😂😂😂😂
😂


pannidalam... pannidalam... vanthukite erukaa 😂😂😂😂 😂😂😂😂 😂😂😂😂
 
Top