All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superb mam ud vegu arumai ella characters aremugam aagivittathu priyan varun priya dhuvanya vrusha ithilpriya illai aval kuzhanthai anjali ninaivukal marantha nilaiyil varun thangaiyin sollukku kattupattu avanmeethu kobham irunthum thannudan vaithu kondu irukkum priyan makal maraintha pinnum varunidaththil anbudan irukkum malathy semma semma story mam padu suvaarsiyamaaha poikondu irukkirathu superb arumai mam(viji)


thank u so much viji dear 💕
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிடில டா மிடில ☹☹☹
இன்னும் எவ்ளோ ரகசியம் தான் இந்த பிஞ்சு நெஞ்சு தாங்கும்😖😖😖😖
கோமால ஒருத்தி
கல்லறைல ஒருத்தி
ஞாபகமறதில ஒருத்தன்
அறிந்தும் அறியாமல் ஒருத்தன்.

இதுக்கு நடுவுல ஒரு குட்டி.

அண்ணனுக்கே தெரியாத தங்கை வாழ்வில ரகசியம்..
சொல்ல அவளும் இல்லாம போட்டும் தள்ளியாச்சி😤😤😤😤

இதுல பிரதமரோட ஆளு ஏன் அந்தரத்துல விட்டிருக்க அதுவும் தெரியல...

வருணே நீயா முழிச்சா தாண்டா உண்டு🙄🙄🙄🙄

ரகசியம்! ரகசியம்!! ரகசியம்!!!


ha ha marryyyyyyyy..... semaiya solliteenga.... base set panni erukom ippo than... next epi la erunthu konjam kojama deep dive adichu ulla poidalam...ragasiyathai kandupidipom... :D :D :D :D :D :D

thank u thnak u so much dear :love::love: :love: :love:
 

marry

Bronze Winner
ha ha marryyyyyyyy..... semaiya solliteenga.... base set panni erukom ippo than... next epi la erunthu konjam kojama deep dive adichu ulla poidalam...ragasiyathai kandupidipom... :D:D:D:D:D:D

thank u thnak u so much dear :love::love::love::love:
Edhae🙄🙄🙄deep dive ah....enakku neechal theriyathae🙊🙊🙊😂😂😂
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் ரகசியமாய்!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

ரகசியமாய்!!! அத்தியாயம் - 6 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் பதிவிடப்படும்.

http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-“ரகசியமாய்-”-கதை-திரி.2529/post-487413

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…

ஸ்ரீநிதா...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த இரண்டு பேர் யாரு??? ஒன்னு விருஷா இங்க இருக்கு இன்னொன்னு யாரு...??

விருஷாக்கும் பிரியனுக்கும் என்னாச்சு????

விருஷாவும் அன்றிலும் ப்ரண்ட்ஸா???

பாவம் வருண் டார்லிங்க ரொம்ப யோசிக்க வைக்குறீங்க...

வருணும் விருஷாவும் அண்ணன் தங்கசிச்சியா???

ஒரே கேள்விகள் தான் இருக்கு😂😂😂

சூப்பர்ப் அப்டேட்❤️
 
Top