Sreenitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியமாய் ரகசியமாய் இப்படி கதையை கொண்டு போனால் பொருள் என்னவோ
சமூகம் பெரிய இடமால இருக்கு...பிரதமர் என்றதும் வந்த ஃபீலிங்க வார்த்தையில் வடிக்க முடியலயே. அவ்வ் அப்புறம் நல்ல பிரதமர்தான் என்றதும் அப்படியே மாறிடுச்சி
இமயவர்மன் மோகன்லாலும், அங்கித் ஆர்யாவாகவும் வருண் சூர்யாவாகவும் கற்பனை போகுதே தடுக்க முடியலையே
நிறைய குழப்பங்கள் பிரதமர் என்ன சொல்லி இருப்பார்..வருண் மேல அங்கித்துக்கு ஏன் சந்தேகம்..அப்படி இருந்தும் அந்த போஸ்டிங்கு அவனையே வரவைக்க காரணம் பழிவாங்கவா...வருணுக்கு அங்கித் ஃபிரண்டுனு தெரியுதா இல்லையா
நான் கேட்டுட்டே இருக்க வேண்டியது தான் போல
நைஸ் கோயிங்டா
thank you thank you so much marry....
ragasiyamaai kathaiya kondu porennu matum thaan porul vera ethuvum ilai.. because nan pachai mannu
surya arya vaaaaa...... sari vachikonga..... ana priyanuku ariya set agumaa theriyala... sai parpom pogapoga....
varunum piriyanum friend ah? ahaan