All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீநிதாவின் ரகசியமாய்!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


ரகசியமாய்!!! அத்தியாயம் - 2 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-“ரகசியமாய்-”-கதை-திரி.2529/post-485363

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
Me firstuu Sree 😍😍😍💃💃💃💃💃
 

Shalini M

Bronze Winner
ஶ்ரீ சூப்பர் அப்டேட்...😍😍😍

வருண்க்கு பிரதமர் பாதுகாப்பு பிரிவில வேலையா......... செம்மல 🤩🤩🤩

வருண் அவ்ளோ பாதுகாப்பு பண்ணியும் எப்டி இமயவர்மன் போன விமானம் விபத்து ஏற்பட்டது 🤔🤔🤔

கடைசி நிமிஷம் விமானதுல என்ன நடந்தது.... வருண்க்கு வேற எல்லாம் மறந்துறுச்சு.......☹️☹️☹️

அங்கித் பிரியன் 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

ஶ்ரீ டவுட் இந்த அங்கித் வருண் மேல சந்தேக படுரனா இல்லையா 🤔🤔🤔🤔

Eagarly Waiting for the next update Sreeeee 💓💓💓
 

marry

Bronze Winner
ரகசியமாய் ரகசியமாய் இப்படி கதையை கொண்டு போனால் பொருள் என்னவோ🙊🙊🙊😂😂😂😂
சமூகம் பெரிய இடமால இருக்கு...பிரதமர் என்றதும் வந்த ஃபீலிங்க வார்த்தையில் வடிக்க முடியலயே. அவ்வ்😢😢😢 அப்புறம் நல்ல பிரதமர்தான் என்றதும் அப்படியே மாறிடுச்சி😍😍😍😍

இமயவர்மன் மோகன்லாலும், அங்கித் ஆர்யாவாகவும் வருண் சூர்யாவாகவும் கற்பனை போகுதே தடுக்க முடியலையே😍😍💝💝💝😍😍😍😍

நிறைய குழப்பங்கள் பிரதமர் என்ன சொல்லி இருப்பார்..வருண் மேல அங்கித்துக்கு ஏன் சந்தேகம்..அப்படி இருந்தும் அந்த போஸ்டிங்கு அவனையே வரவைக்க காரணம் பழிவாங்கவா...வருணுக்கு அங்கித் ஃபிரண்டுனு தெரியுதா இல்லையா🤔🤔🤔🤔
நான் கேட்டுட்டே இருக்க வேண்டியது தான் போல🙄🙄🙄🙄

நைஸ் கோயிங்டா👌👌👌👌
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooooo.... Pirathamar ah flight accident la இறந்து இருக்காரு.... வருண் oda பாதுகாப்பு la irukum pothu எப்படி எப்படி நடந்தது.... அவன் ellame correct ah plan panni தான் பாதுகாப்பு ஏற்பாடு panni இருக்கான்.... Appram எப்படி அந்த அசம்பாவிதம் நடந்தது...... Flight la அந்த அஞ்சி நிமிஷம் என்ன நடந்தது..... Athe maari அவரு irakkum பொது வருண் மரத்தில thongikittu irukkum பொது enna solli irupaaru.... Avanuku athuve தான் ஓடிகிட்டு manasula... Avanuku இது varaikum athuyume நியாபகம் வரல..... இப்போ pirathamar oda paiyan thaan muthal amaichar ah இருக்கான்... அவன் தான் வருண் vennum nu marupadiyum avanga பாதுகாப்பு ku கொண்டு வந்துடான்..... Avanuke theriyaatha விஷயத்தை வருண் kita kettaa avan ennanu solluvaan.... Semma maa... Rendu perum enna சங்கல்பம் எடுத்தாங்க....... Super Super maa.... Semma semma episode
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியமாய்❤️

ரகசியங்கள் அனைத்தும் ரகசியமாய் இருப்பதை விட ஆச்சரியமாய் வாவ் போட வைக்கும் போலியே!!!

கண்டிப்பாக வருணும் அங்கித்தும் நண்பர்கள்னு நினைக்கிறேன் பார்க்கலாம்!!!

சதி வலையில் முதன்மை பாத்திரங்கள் அனைவரும் சிக்குண்டு கிடக்கிறார்கள்!!! வலையை அறுப்பார்களா??

அருமையான பதிவு ஜீவ்ஸ்🤩🤩😍
 
Last edited:

Shalini M

Bronze Winner
ரகசியமாய்❤

ரகசியங்கள் அனைத்தும் ரகசியமாய் இருப்பதை விட ஆச்சரியமாய் வாவ் போட வைக்கிறது!!!

கண்டிப்பாக வருணும் அங்கித்தும் நண்பர்கள்னு நினைக்கிறேன் பார்க்கலாம்!!!

சதி வலையில் முதன்மை பாத்திரங்கள் அனைவரும் சிக்குண்டு கிடக்கிறார்கள்!!! வலையை அறுப்பார்களா??

அருமையான பதிவு ஜீவ்ஸ்🤩🤩😍
சூப்பர் 😍😍😍😍
 
Top