All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eruma summa flow la varuthu nu adichi vida koodathu......
Kai kalellam dialogue illa....
Appuram athellam kodutha elumbum minjaathu.....
And more over athu ezhumbu illa elumbu....got it.🤩🤩🤩🤩
புலவரே!! தங்களின் அளவுக்கு எனக்கு தமிழ் புலமை இல்லை.....எனவே தாங்கள் பொறுத்தருள்க!!!!மேலும் தங்களின் புலமையை என்னை போன்ற எளியோனுக்கு கற்றக்கொடுங்கள்!!!
 

marry

Bronze Winner
புலவரே!! தங்களின் அளவுக்கு எனக்கு தமிழ் புலமை இல்லை.....எனவே தாங்கள் பொறுத்தருள்க!!!!மேலும் தங்களின் புலமையை என்னை போன்ற எளியோனுக்கு கற்றக்கொடுங்கள்!!!
ஆஹா உன்னை போல சிஷ்யை அடைய யான் பாக்கியம் பெற்றோன்...(podi vilangathavale)
தமிழ் புத்தாண்டான இன்றே நல்ல நாள்(enakku sani pudicha naal)துவக்கி விடுவோம்....குருதட்சணையுடன் என்னை வந்து காண் மகளே(me escappu🏃🏃🏃🏃🏃🏃)
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா உன்னை போல சிஷ்யை அடைய யான் பாக்கியம் பெற்றோன்...(podi vilangathavale)
தமிழ் புத்தாண்டான இன்றே நல்ல நாள்(enakku sani pudicha naal)துவக்கி விடுவோம்....குருதட்சணையுடன் என்னை வந்து காண் மகளே(me escappu🏃🏃🏃🏃🏃🏃)
தாங்கள் குருதட்சணையாக எதை விரும்பூகிறீர்கள் குருவே..... சொல்லுங்கள்....
(உன்னெல்லாம் குருனு கூப்டுறதே பெருசு ....இதுல உனக்கு வேற குரு தட்சனை கேக்குதோ😤😤)
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எடுங்கடா அந்த உருட்டு கட்டைய
வைங்கடா இதுங்க உச்சி மண்டைல நச்சுனு
😄😄😄😄😄😄😄😄😄
நா அடிச்சா தாங்கமாட்ட ...
நாலு மாசோ தூங்க மாட்ட😺😺😺😜
 
Top