All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!"

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

"என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - அத்தியாயம் :4 இன்று பதிவிடுகிறேன். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து பதிவிடப்படும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://srikalatamilnovel.com/commun...்னுள்ளே-ஒரு-மின்னல்-கதை-திரி.1565/post-287261

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…

ஸ்ரீநிதா...
 
http://srikalatamilnovel.com/commun...்ளே-ஒரு-மின்னல்-கருத்து-திரி.1566/post-287267

ஸ்ரீநிதா...
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ.......💓
ரொம்ப ரொம்ப உணர்ச்சிவசமான பதிவு.......என்ன சொல்றதுனு தெரியல....மித்ரனோட நிலமை ரொம்ப ரொம்ப பாவம் ...நிலா எவ்ளோ அழகா கையாண்டிருக்கா இந்த நிலைமையை......அந்த குட்டி பொன்னு மனசுல எவ்ளோ பக்குவம்....பட் இப்படியும் பொன்னுங்க இருக்காங்க....என்ன அனுப்பிருவீங்களா ப்பா??? எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்!!!
மதிம்மாக்கும் ஹாசினி அக்காக்கும் என்ன பிடிக்கேமா????....
இரண்டு பேருல யாரச்சு ஒருத்தர் கூட இருக்கனும்னா யாருக்கூட இருப்பீங்க???
ஹாசினி அக்கா கூடத்தான் இருப்பேனு பிராமிஸ் பன்னுங்க.....!!
இந்த வசனங்கள் ஆழமான அர்த்தங்கள் கொண்டவை......
ரொம்ப அழகா இந்த பதிவ கொடுத்திருக்க ஶ்ரீ...........
நிலா மித்ரனோட பொன்னில்லையா...
என்ன வெத்து பேப்பர்ல சைன் வாங்கறான்.....நாள பின்ன மித்து அவனுக்கு தான் மதிக்கு எந்த உரிமையும் இல்லனு எழுதிருவானோ🤔🤔🤔🤔🤔
அடுத்த பதிவுக்காக வெய்டிங்ங்💓..
#உணர்ச்சிகள்
 
அம்மு......😚😚😚😚😚😚

தேங்க்ஸ் டியர் 😍😍😍....

நிலா உடைந்த இடத்தையெல்லாம் அழகா சொல்லி இருக்க நீயும்....☺☺☺☺☺

நாளைக்கு அவ எதாவுது பிரச்சனை பண்ணா மிரட்ட வேணும்ல அது தான் வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கி சேப் பண்ணி வச்சிகிட்டோம்... 😎😎😎😎😎😎
 
உஷாருதான்யா ....அவரு யாரு நம்ம மித்ரன் ஆச்சே......அப்போ மதி பிரச்சனை பன்னுற மாறி மித்ரன் செய்ய போறானா😺😺😺😺
 
அவ பிரச்னை பண்ணுவாளா பண்ணமாட்டாளாணு யாருக்கு தெரியும்.. சோ எதுக்கும் இருக்கட்டும் தான்.

மித்ராவையே பார்க்க மாட்டேன்னு சைன் பண்ணிட்டு போய் இருக்கா.. இவளா இவனை விட்டுட்டு போவா.....🤗🤗🤗🤗🤗
 
Top