All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் என்னுள்ளே ஒரு மின்னல்!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

"என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - என்னுடைய மூன்றாவது கதையின் முதல் அத்தியாயத்தை இன்று பதிவிடுகிறேன். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து பதிவிடப்படும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://srikalatamilnovel.com/commun...்னுள்ளே-ஒரு-மின்னல்-கதை-திரி.1565/post-284601

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…
ஸ்ரீநிதா...
 
Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pppppppppa ennaaaaa story ma ne enna first eee azhavachittayaaaa maaaa baby pesurathuuuu semma daaa chance lessss next UD yaaa sat avaludan etgirpakkurennnn vera level maja😍😘

Thank u thank u so much dear.... Romba payanthukite poten.. Now am happy....

Ippave aluthuteengala🙃🙃🙃.... Ayoo wait pannuga innum namba ullave pogala🤣🤣🤣🤣🤣
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஶ்ரீஶ்ரீ💓💓💓.......
மித்ரனும் மதியும் தான் கணவன் மனைவியா.......இல்ல ஆல்ரெடி மதிக்கும் மித்ரனுக்கு வேறு ஒருத்தவங்களோட கல்யாணம் ஆகிருச்சா.....இனிமேல் ஜோடி சேர போறாங்களா.......மித்ரஹாசினி பேர்ல இருக்க மித்ர மித்ரனோடதா இல்ல கோயின்சிடன்ஸா.......அந்த சின்ன பாப்பாக்கு என்ன ஶ்ரீ பிரச்சனை ...
அவளோட தெளிவான பேச்சு அப்புடியே சிலிர்க்க வைச்சிருச்சு....குழந்தையை பாக்க கஷ்டமா இருந்துச்சு ஶ்ரீ......போக போக முடிச்சுக்கள் அவிலுமா பின்னுமானு வெய்டிங்ங்💓💓#மித்ரன்#மதி#ஹாசு#நோய்#மருத்தவர்#நம்பிக்கை#போராட்டம்#வெய்டிங்ங்😻
கந்த சஷ்டி கவசம் start just gave a gud feel....💓💓really its a big episode. ...Thank yew😻😻
 
Malasudhan

Active member

Same doubt
 
Top