All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ......
கணமான பதிவு...
எவ்ளோ தெளிவா இரண்டு குழந்தைகளும் இருக்காங்க......
அவங்க தெளிவு வியக்க வைக்குது....
குட்டி குழந்தைக்கு ஏன் கடவுள் இப்படி ஒரு நோய் கொடுத்தாரு😠😠😠....
கண்டிப்பா மித்ரன் காபாத்திடுவாரு ..
ஆனால் அதுக்குள்ள கடந்துபோக வேண்டிய பாதை பயமுறுத்தது அக்கா..அதுல தாங்கிக்க வேண்டிய கஷ்டங்கள் எவ்ளோ இருக்கு இன்னும்.....
கதை மாறியே இல்ல.. நானும் கூட இருக்க மாறி ஒரு பீல் ..நானும் கடவுள திட்டிட்டு இருக்கேன் கூடவே அவருகிட்டவே வேண்டிகிட்டு இருக்கேன்.......எப்புடியாச்சும் காபாத்திடு முருகானு....அடுத்த பதிவுக்கு வெய்டிங்ங்😻


Thank u so much ammu... Cooooooooolllll..

Inndaraya kalam la athu mari ellam eruke.. Namba onnum panna mudiyathu.... Kandippa mithran parthupan.. Appadi avan parkalaina namba parka vatchudalam....

Muruganai venda vendam sreenitha kita sonnave pothum 🤣🤣🤣🤣
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee பாப்பா உன்ன கொஞ்சனுமா போ d அங்கிட்டு....😏😏
Haiyo kaduvulea na epo de konja sonnenn.....ஹையோ ராம் என்ன ஏன் இந்த மாறி கலிசடை பசங்களோட கூட்டு சேர வைக்குற 😤😤😤😤
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ மட்டும் எல்லா கதையையும் ஒரே நாளிலா சொல்ற பிட்டு பிட்டா தானே....
அதே போல அப்பப்போ நான் பிட்ட போடுவேன்.😍😍😍😍😍


Nan ketta oru kelviku matum ungalathu pathilukaga me waiting..

Mithuvoda amma mithranuku enna venum????
 
Top