All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

marry

Bronze Winner
எனக்கே தெரியாது தர்ஷ்.....இன்னொனு சொல்லுறேன் இங்க வாங்க......அவங்களுக்கே தெரியாது .....சும்மா எதையாச்சும் ஒளரீட்டு இருப்பாங்க......நாளைக்கு மித்து டாலிங்கிட்ட சொல்லி ஏதாச்சும் ஊசிய போட்டரலாம்🙌🙌🙌🙌🙌🙌😜😜😸
Sree writeru not doctoru....
Ayyo ayyo ithu kooda therila
😁😁😁😁😁
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒன்றா ரெண்டா வம்புகள்
எல்லாம் சொல்லவே
ஒரு நாள் போதுமா ஐயோ
😏😏😏😏😏😏
பொய் சொல்ல கூடாது மேரி.....பொய் சொன்னாலும் நீயே உவேஏஏஏஏ
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


"என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - அத்தியாயத்தை இரண்டு இன்று பதிவிடுகிறேன். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து பதிவிடப்படும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.




உங்கள் கருத்துக்கள பதிவு செய்ய



http://srikalatamilnovel.com/commun...்னுள்ளே-ஒரு-மின்னல்-கதை-திரி.1565/post-285720


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 
Top