Sreenitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kasappai irunthaalum paravala sree....bcoz nee anbha kodukkara illa....
Pasathula ice cream pola orukiten.... Will come up with 2 laddu... Ready to taste it
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Kasappai irunthaalum paravala sree....bcoz nee anbha kodukkara illa....
Pannuga pannuga nalla pannuga....
And neenga solluramari oru present and oru past kuduthudalam next epi la happy???
ஶ்ரீ.....
இரவாக இருந்த மதியின் வாழ்க்கையில்......
வெளிச்சமாக மித்ரனின் பிரவேசம்...
இரவின் நிசப்தத்தை தன் இன்முருவல்களால் போக்கினான்....
மேகத்திற்கு பின்னால் ஒளிந்துக்கொண்டிருந்த மதியை தன் காதலால் வெளிகொணர்ந்து
வானில் மிளிர்ச்செய்தான்......
மிளிர்ந்துக்கொண்டிருந்த மதிக்கு வெளிச்சத்தின் மேல் நம்பிக்கையற்று போனது விதியின் வசமோ.....
விதியின் விளையாட்டில் ..
வெளிச்சம் இறுக்கம் என்பதை கேடயம் ஆக்கியதோ......
மதி மீண்டும் மேகத்துக்குள் பிரவேசித்ததோ.........
விதியின் வசத்தால் பிரிந்த இவர்கள்...
மீண்டும் மகளின் விதியை மாற்றி அமைக்க இனைவார்களோ.....
வெளிச்சம் மதியுடன் சேந்து மதியை பிராகாசிக்கச் செய்யுமோ?????
ஹாசினியின் கைகளில்.
ஈ ஈ ஈ ஹி ஈஈ.ஹிAmmu sema da... Kalakitaaa.... Andha ammu Bharathi peruku ertha mari cmd da... Sema sema
Loved it... Thank u so much my dear
Mithrahasinium suriyane... Avalthu velicham andha mathiyayai meetedukum