All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Vallimadu

Member
யாராவது நாவல் பேர் சொல்லுஙக
Srikala novel charectors ஜெகதீர பாண்டியன் ருத்ரானு நினைக்கிறேன் hero minister son ருத்ராவை காலேஜ் படிக்கும் போது லவ் பன்னுவான் அவள் தாத்தா கிட்ட பொண்ணு கேக்க அவர் மறுத்திருக்கிறார் அவளுக்கு திருமணம் முடிந்து அவ husband அவ கிட்ட விவாகரத்து கேட்பான் ஆனா அவ குடுக்க மட்டா
இப்படிதான் கதை ஆரம்பிக்கும் please anybody share the story name
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாராவது நாவல் பேர் சொல்லுஙக
Srikala novel charectors ஜெகதீர பாண்டியன் ருத்ரானு நினைக்கிறேன் hero minister son ருத்ராவை காலேஜ் படிக்கும் போது லவ் பன்னுவான் அவள் தாத்தா கிட்ட பொண்ணு கேக்க அவர் மறுத்திருக்கிறார் அவளுக்கு திருமணம் முடிந்து அவ husband அவ கிட்ட விவாகரத்து கேட்பான் ஆனா அவ குடுக்க மட்டா
இப்படிதான் கதை ஆரம்பிக்கும் please anybody share the story name
It's மெழுகுப்பாவை இவளோ.. Hero Heroine - ஜெகவீர பாண்டியன், ருத்ர ஶ்ரீ..
 
Top