All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

தாமரை

தாமரை
Akka neenga sonna mathiri edit potu select all kodutha delete option varala, expand,share,search ipdi tha varuthu Na sari Akka kittaye solitava avunga delete pannalaum rerun panna mudiyuma ilaya
ama ..sri ma delete pannitta....aduthu rerun panna ninaikum podhu..thread neengale pudhusa open panniralam..adhukku ungaluku permission undu...

deletion than..namma panna mudiyadhu☺☺☺sri ma va thondharavu panna vendithirukum
 
Hi frds
Inga ongoing story padichen but name theriyala
Pls help me
Heroin me is vembalaki ava ammava love pannuva ,namaku vera ponnu kuda mrg fix aakum athukku dress edukka kadaikku pova
Pls name and author name sollunga
 
Sudha RK

Bronze Winner
நம்ம தளம்களைகட்ட ஆரம்பிச்சுடுச்சு:love::love:....நமக்கு கண்ண கட்ட ஆரம்பிச்சுடுச்சு....எதை படிக்கிறது...அப்படினு😁😁....

டீஸர் எல்லாமே சூப்பரா போய்ட்டு இருக்கு😍😍....எல்லோரும் பிண்ணி எடுக்குறாங்க....எல்லோருக்கும் வாழ்த்துக்கள்💐💐....

நமக்கு நாலு பேரவே சரியா பாலோபண்ண முடியல...இப்போ நாற்பது பேர எப்படினு தெரியலயே😭.....டீசர் படிச்சு முடிக்கவே மத்தியானம் ஆகிடுச்சு😥....இன்னும் ஸ்டோரி புல்லா எப்படியோ....
ஆல்ரெடி போய்கிட்டு இருக்க ஸ்டோரிஸ்...நியூ ஸ்டோரிஸ்னு டைம்தான் எப்படி சரிபோகும்னு தெரியல😉....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

என்சாய்...😀😀😀

"கற்றேன் காதலை.."

இன்று ஒரு யூடி போடுவேன்.. பிறகு சனிகிழமை மற்றும் ஞாயிறு மட்டும் தான்.. (இந்த சன்டே. இல்லை😀😊)
 
தாமரை

தாமரை
நம்ம தளம்களைகட்ட ஆரம்பிச்சுடுச்சு:love::love:....நமக்கு கண்ண கட்ட ஆரம்பிச்சுடுச்சு....எதை படிக்கிறது...அப்படினு😁😁....

டீஸர் எல்லாமே சூப்பரா போய்ட்டு இருக்கு😍😍....எல்லோரும் பிண்ணி எடுக்குறாங்க....எல்லோருக்கும் வாழ்த்துக்கள்💐💐....

நமக்கு நாலு பேரவே சரியா பாலோபண்ண முடியல...இப்போ நாற்பது பேர எப்படினு தெரியலயே😭.....டீசர் படிச்சு முடிக்கவே மத்தியானம் ஆகிடுச்சு😥....இன்னும் ஸ்டோரி புல்லா எப்படியோ....
ஆல்ரெடி போய்கிட்டு இருக்க ஸ்டோரிஸ்...நியூ ஸ்டோரிஸ்னு டைம்தான் எப்படி சரிபோகும்னு தெரியல😉....
ongoing ellaththaiyum 1 month niruthiralama sudha ma😀😀😀😀😀😀😀
 
தாமரை

தாமரை
Hi frds
Inga ongoing story padichen but name theriyala
Pls help me
Heroin me is vembalaki ava ammava love pannuva ,namaku vera ponnu kuda mrg fix aakum athukku dress edukka kadaikku pova
Pls name and author name sollunga
heroine name வேம்பழகி ஆ...

இப்படி படித்த ஞாபகம் இல்லையே பா
 
Top