All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

தாமரை

தாமரை
விஜயமலர் அவர்களின் வேல்விழியாள் மறவன்...சரித்திர நாவல்..இன்னும் 9அத்தியாயங்கள் தான்..இன்னும்...2 வாரங்களில் முடிப்பாங்களா ...இருக்கும்

படிக்க நினைத்துருந்தவங்க ஆரம்பிக்கலாம்...
 
தாமரை

தாமரை
இராஜி அன்பு அவர்கள் கதை..

ரோலர்கோஸ்டர்-2...

வித்யாசமான கதைக்களம்்.
தன் வேர்களைத் தேடி செல்லும்
சைரஸின் குறும்புகளும்...வாழ்க்கை தத்துவங்களும் சூப்பர்...

நட்புக்கு கார்த்திக்..
காதலுக்கும் காமெடிக்கு சுஜி ..சவி...

ஆக்க்ஷன்...ஒன் அண்ட் ஒன்லி சைரு😍😍😍😍😍

இன்னும் 1 யூடி தான்..அதுவும் இன்று இரவு போட்ருவேன்னு சொல்லிருக்காங்க..

விறுவிறுப்பான...வித்யாசமான...கதை...படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு...ரைட் சாய்ஸ்✌✌✌✌👍👍👍👍👍
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நான் படிச்சுட்டேன் தாமரை அக்கா:love::love: செம கதை சைரஸ் இன்னைக்கு என்ன பண்ணூவான்னு நினைக்கவே ஆர்வமா இருக்கு:LOL::LOL: ஆனா அதுக்குள்ள முடியப் போகுது:cautious::cautious:
 
தாமரை

தாமரை
நான் படிச்சுட்டேன் தாமரை அக்கா:love::love: செம கதை சைரஸ் இன்னைக்கு என்ன பண்ணூவான்னு நினைக்கவே ஆர்வமா இருக்கு:LOL::LOL: ஆனா அதுக்குள்ள முடியப் போகுது:cautious::cautious:
சூப்பர்...
ஆமா டார்லிங்..ரொம்ப வேகமா முடிஞ்சுட்ட ஃபீல்...
like rollercoaster ride..🤗🤗🤗🤗👍👍👍👍👍👍👍
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர்...
ஆமா டார்லிங்..ரொம்ப வேகமா முடிஞ்சுட்ட ஃபீல்...
like rollercoaster ride..🤗🤗🤗🤗👍👍👍👍👍👍👍
ஆமாக்கா ராஜி அக்கா சொல்லி தான் ஸ்டார்ட் பண்ணாங்க ..சின்ன கதை தான்னு..பட் இருந்தாலும் அதுக்குள்ள முடியப் போகுதேன்னு ஒரே பீலிங்க்ஸ் ஆப் இந்தியாவா இருக்கு:cry::cry:
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராஜி அன்பு அவர்கள் கதை..

ரோலர்கோஸ்டர்-2...

வித்யாசமான கதைக்களம்்.
தன் வேர்களைத் தேடி செல்லும்
சைரஸின் குறும்புகளும்...வாழ்க்கை தத்துவங்களும் சூப்பர்...

நட்புக்கு கார்த்திக்..
காதலுக்கும் காமெடிக்கு சுஜி ..சவி...

ஆக்க்ஷன்...ஒன் அண்ட் ஒன்லி சைரு😍😍😍😍😍

இன்னும் 1 யூடி தான்..அதுவும் இன்று இரவு போட்ருவேன்னு சொல்லிருக்காங்க..

விறுவிறுப்பான...வித்யாசமான...கதை...படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு...ரைட் சாய்ஸ்✌✌✌✌👍👍👍👍👍
வாவ்... நன்றி தாமரை..😍😍😍😘😘
 
Top