All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

aishu

Bronze Winner
நான் முதல்ல இந்த சைட்டுக்கு வந்தது ஸ்ரீ அக்கா நாவல தேடித்தான் அதுக்கப்பறம் தான் தெரிஞ்சசது இங்க அவுங்க நாவல் மட்டும் இல்ல நிறைய எழத்தாளர்கள் இருக்கிறதும் ஸ்ரீ அக்கா நாவல்ல என்ன ரொம்பவே ஈர்த்தது சிறுவயதிலே காதல் கொண்டு வீட்ட விட்டு போனா ஹீரோயின் அப்றம் அவன்டா அவ படுற கஷ்டம் அப்றம் நம்ம ஹீரோ சார் காப்பாத்தி கூப்ட்டு வரது தென் அவுங்க லைப் ஸ்டார்ட ஆகும் ஸ்டோரி நேம் மறந்திடுச்சு,நெக்ஸ்ட் விழி நீர் தாங்காயோ,கனவில் நனவாய் நீ,தித்யிக்துன் எதிரின்னு இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம்,அடுத்தது தீபு அக்காவோட அழகே நீ என் அழகிய டீ,அழகிய பூங்காற்று,என் உயிரின் தேடல் நீ தானே,ராஜீ அக்காவோட என் இரகசியம் நீ,சிறகை விரித்தாடும் காதல், தீஷி அக்காவோட நீல நிறக் கண்ணா,அம்பு தேவ்,மோகன சிஸ்ஸோட என்னில் நீயடி உன்னில் நானடி ருத்ரா சீஸ்சோட என்னை என்ன செய்தாய்.வேங்குழலே,
ஸ்ரீ வாணி அக்காவோட உயிர் வரை தீண்டும் உந்தன் நேசம்,என் இனிய ராட்சகன்,தேயாத பேரின்பம் நீயடி உமையாள் சிஸ்சோட காதல் வைரஸ் அவுங்க எழுதுன ஒரு ஸ்டோரி என்னால படிக்க முடியல ஹீரோயின் நேம் பாவை, sirajunisha சிஸ்ஸோட ஒரு முறை பார்த்த ஞாபகம், வான்மதி அக்காவோட தீரா திமிர,சத்யவாணி அக்கா நாவல் Shanadevi சிஸ்ஸோட கல்யாணம் கண்டிஷன் அப்ளை, பிரியங்கா முத்துக் குமாரோட தேனூறும் இதழே பொம்முவோட கலியுக காதல் இவங்கள எப்படா அப்டேட் போடுவாங்கன்னு நா வெயிட் பண்ண ரைட்டர்ஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்துல என்ன ஈர்த்தாங்க.
nandrimma...en navalum unga list la iruke.. 😍😍
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"சிறகை விரித்தாடும் காதல்" நான் விரும்பி படிச்ச நாவல் ராஜி அக்கா,, உங்க speciality நீங்க எப்போவும் வித்தியசமான கதை கருவே எடுத்து சுவாரசியமாக நகர்த்துவீங்க... இப்போவும் சிறகை விரித்தாடும் காதல் மனசில அப்படியே இருக்கு.... ஆரம்பத்துல இந்த சைட் ல ஸ்ரீமா நாவல் தேடி வந்தேன்..ஸ்ரீமாவோட நாவல் எல்லாம் லிஸ்ட் பண்ணினா லிஸ்ட் பெரிசாயிடும். அவங்களோட எல்லா நாவல்களும் என் favourite தான். அந்த டைம் என்னை ஈர்த்த மற்றைய எழுத்தாளர்களோட நாவல் என்று நான் சொல்றது ராஜி அக்காவோட "சிறகை விரித்தாடும் காதல்", ஜேபி யோட "கணவனே கண் கண்ட எதிரி", "குருஷேத்திரம்" , கருராமோட "இவள் காதல் தீவிரவாதி", நயனி மாமியோட "தகிக்கும் தீயே குளிர் காய வா", விபி யோட "என்னை எரிக்கும் ஈர நினைவுகள்" , திஷி அக்காவோட "அம்பு தேவ்" , ஜனனி அக்காவோட "தன்னையே சகி என்று சரணம் எய்தினேன்" இப்படி சொல்லி கொண்டே போகலாம். அதுக்கப்புறம் தான் மற்றைய எழுத்தாளர்களோட நாவல்கள் படிக்க ஆரம்பிச்சேன்... இந்த சைட்ல வந்து சேர்ந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு...

Thank u so much dear 🙏🙏😍😍😘😘
 
Top