All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸகியின் 'காதல்போதையடா நீ எனக்கு..' கதை திரி

Status
Not open for further replies.

Jadejavid

Writer'ZAKI'
அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு சிறிய முன்னோட்டம்👇👇

"எக்ஸ்கீயூஸ் மீ, ஆர் யூ இன்ட்ரஸ்டட் ஒன் மீ?" என்று மாயா வியப்பாக கேட்க, அவள் கேட்டது காதில் விழுந்தும் கேட்காதது போல் காரை செலுத்தினான் ரோஹன்.

அவனை உதட்டை சுழித்து முறைத்த மாயா, "எதுக்கு அப்படி சொன்னீங்க? லியோ எனக்கு ரிங் போட்டதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?" என்று புரியாமல் கேட்டாள்.

காரை ஓரமாக நிறுத்தியவன் 'உஃப்ப்ப்' என்று பெருமூச்சுவிட்டவாறு, "ரொம்ப கேள்வி கேட்டு இம்சை பண்ற நீ" என்றுவிட்டு அடுத்த கணம் மாயாவே எதிர்ப்பார்க்காதவாறு அவளை இழுத்து, அவளிதழில் அழத்தமாக தன்னிதழை பதிக்க, விதிர்த்துப் போய் விட்டாள் அவள்.

"இதுக்கப்றம் ஏதாச்சும் கேள்வி கேட்ட, இதோட விட மாட்டேன், புரியுதா?" என்று மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு, மாயாவின் முகபாவனைகளில் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவாறு ரோஹன் வண்டியை செலுத்த,

ஏற்கனவே முத்த அதிர்ச்சியில் இருந்த மாயா, அவன் மிரட்டியதில் மேலும் அதிர்ந்து, "அடி ஆத்தீதீதீ" என்று வாயை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள்.
 

Jadejavid

Writer'ZAKI'
ஹாய் ஹாய் ஹாய்😍

என்னுடைய முதல் கதை உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி கதையை ஆடியோ நாவலாக முதல் அத்தியாயத்தை பதிவிட்டுள்ளேன்.. 😃✌
👇👇

give ur likes and Subscribe our channel👍

-ZAKI❤
 

Jadejavid

Writer'ZAKI'
இதோ அடுத்த அத்தியாயத்திற்கான ஒரு சிறிய முன்னோட்டம்👇👇

"உங்க அம்மு தான் இருக்கால்ல, அப்போ எதுக்கு என்னை கிஸ் பண்ணிங்க மிஸ்டர்?" என்று மாயா காட்டமாக கேட்க, அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்த ரோஹன், "தோணிச்சு பண்ணேன், தட்ஸ் இட்" என்றுவிட்டு கைக்கடிகாரத்தை பார்த்தவாறு, "கிளம்பலாம்" என்று முன்னே சென்றான்.

கோபத்தில் தரையை காலால் உதைத்த மாயா, மனதில் அவனை வறுத்தவாறு காரின் அருகில் சென்றாள்.

ரோஹனோ புன்சிரிப்புடன் அவளை பார்த்தவாறு காரின் கதவை திறந்து, குனிந்து அவளுக்கு மரியாதை செலுத்துவது போல் பாவனை செய்ய, மாயாவோ மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை ஏகத்துக்கும் முறைத்து தள்ளினாள்.

சரியாக, மாயாவின் பக்கத்திலிருந்த பாதுகாவலர் ஒருவனின் மேல் துப்பாக்கி தோட்டா பாய, அவன் உயிரற்ற உடலாய் கீழே சரிந்ததில் மொத்த பேருமே பதறி விட்டனர்.

அங்கிருந்த மக்களும் துப்பாக்கி சத்தத்தில் திடுக்கிட்டு ஓட, தங்களின் துப்பாக்கியை வெளியே எடுத்த பாதுகாவலர்கள் தோட்டா வந்த திசையை குறி வைத்தவாறு மாயாவுக்கும் ரோஹனுக்கும் காவலுக்கு நிற்கும் முன்னே அவர்கள் உடலிலும் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து நிலத்தில் சரிந்தனர்.

திடீரென நடந்த சம்பவத்தில் அதிர்ந்த ரோஹன் அடுத்தநொடி மாயாவை காரின் பின்சீட்டில் தள்ளி, அவனும் காரில் ஏறி கதவை மூட சரியாக துப்பாக்கி தோட்டா ஒன்று கார் கண்ணாடியில் பட்டு தெறித்தது.
 

Jadejavid

Writer'ZAKI'
இன்னைக்கு என்னால யூடி போட முடியல நட்பூஸ் நாளைக்கு கண்டிப்பா பெரிய யூடியா போஸ்ட் பண்றேன்.

என்னுடைய முதல் கதை உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி கதையை ஆடியோ நாவலாக மூன்றாம் அத்தியாயத்தை பதிவிட்டிருக்கேன்..
👇👇

give ur likes and Subscribe our channel👍
 

Jadejavid

Writer'ZAKI'
என்னுடைய முதல் கதை உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி கதையை ஆடியோ நாவலாக நான்காம் அத்தியாயத்தை பதிவிட்டிருக்கேன்..
👇👇

give ur likes and Subscribe our channel👍
 

Jadejavid

Writer'ZAKI'
என்னுடைய முதல் கதை உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி கதையை ஆடியோ நாவலாக ஐந்தாம் அத்தியாயத்தை பதிவிட்டிருக்கேன்..
👇👇

give ur likes and Subscribe our channel zaki's novels👍
 

Jadejavid

Writer'ZAKI'
என்னுடைய முதல் கதை உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி கதை அமேஸன் கிண்டலில் புத்தகமாக வெளிவந்துள்ளது. என்னுடைய கதைகளுக்கு வாசகர்களாகிய நீங்க கொடுத்த ஆதரவு மற்றும் கருத்துக்கள் தான் எனக்கு எப்போதுமே மோடிவேட் அ இருக்கு நட்பூஸ்😍😍

அமேஸனில் புத்தகம் வெளியிடுவது தொடர்பாக என்னோட ஏகப்பட்ட சந்தேகங்களை தீர்த்து, எனக்கு உதவி செய்தவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

இதோ அமேஸன் கிண்டலில் என்னுடைய கதைக்கான லிங்க்
👇👇

கதை பற்றி👇👇

உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி

தங்கள் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் கதாநாயகிகள்.. அவர்களுக்கு துணையாக நிற்கும் நாயகர்கள்... நாயகர்கள் யாரென்ற உண்மை அவர்கள் துணைவிகளுக்கு தெரிந்தால்...???

இரு துருவங்களுக்கிடையேயான காதல், மோதல், நட்பு, உறவு, நகைச்சுவை, த்ரில்லர், காமம், ரொமேன்ஸ், பிரிவு, வலி என எல்லாமே கலந்த பல திருப்பங்களுடன் கூடிய காரசாரமான த்ரில்லர் காதல் நாவலே இது.
ஐந்து வகையான ஜோடிகள், ஐந்து வகையான காதல் என பெண்கள் துஷ்பிரயோகத்தை எதிர்த்து நிற்கும் பெண்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட காதல் கதை..
எப்போவும் போல உங்க ஆதரவு கொடுங்க நட்பூஸ் And, ரொம்ப ரொம்ப நன்றி❤❤

-ZAKI❤
 

Jadejavid

Writer'ZAKI'
Hii Guys😍

என்னுடைய முதல் கதை உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி கதையை ஆடியோ நாவலாக ஆறாம் அத்தியாயத்தை பதிவிட்டிருக்கேன்..
👇👇

give ur likes and Subscribe our channel zaki's novels👇👇

-ZAKI💙
 
Status
Not open for further replies.
Top