All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - கருத்துத் திரி

ரொம்ப நாள் கழிச்சு ஒரு வித்யாசமான ஸ்டோரி படிச்சிருக்கேன் உங்க எழுத்து பணி தொடர என் வாழ்த்துக்கள் சகோதரி
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma story..... I liked it..... Neriya information கொடுத்து இருந்திங்க..... சித்த மருத்துவம் pathi..... Super Super maa... All the best...
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது சகோ... கதையை படிக்கும் போது அதுக்குள்ளையே மூழ்கி போன மாதிரி இருந்து...
romba nhanRimma... kathaiyai thodarnthhu padichchathukku nanri sakoathari.... :smile1::smile1::smile1::smile1::smile1::smile1:
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ரொம்ப நாள் கழிச்சு ஒரு வித்யாசமான ஸ்டோரி படிச்சிருக்கேன் உங்க எழுத்து பணி தொடர என் வாழ்த்துக்கள் சகோதரி
unga vaarththaikaLae oru puthiya uthvaekaththai tharuthu... nanri nanri.. :smile1::smile1::smile1::smile1:
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Super Super Super maa.... Semma semma story..... I liked it..... Neriya information கொடுத்து இருந்திங்க..... சித்த மருத்துவம் pathi..... Super Super maa... All the best...
ungaLin thodarntha aatharaviRku mikka nanRimmaa:smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் மிக மிக அருமையான கதை sis
nanrimmaa :smile1::smile1::smile1::smile1::smile1:
 

Madhu Malar

Well-known member
Nice story mam.. Really it's very amazing... Romba naalaachu ipdi oru different aana kadhai paduchu.. Neenga super ah ezhuthi irukinga seetha mam.. Kadhai kondu sendra vitham arumai.. Unga story ah paduchu neraya therinchukitten especially siddha medical.. Arumaiyana kadhai kalam and kadhai mantharkal.. Congrats seetha mam😍😍👍
 
Last edited:
Top