All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - கருத்துத் திரி

சிவசாமி பெரிய வில்லனோ
நம்பி தப்பா எதுவும்
செய்யவில்லை போல
புகழ் சிவசாமி இரண்டு பேரும்
சேர்ந்து நடந்துவதா
 

Shalini M

Bronze Winner
சிவசாமி ஏன் இப்டி பண்ணரு....எல்லாத்துக்கும் காரணம் சிவசாமி தான்.........,shara ku ethum agathu thane sis...
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
சிவசாமி பெரிய வில்லனோ
நம்பி தப்பா எதுவும்
செய்யவில்லை போல
புகழ் சிவசாமி இரண்டு பேரும்
சேர்ந்து நடந்துவதா
aduththa epiyil nichchayam solkiRaenmaa
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
சிவசாமி ஏன் இப்டி பண்ணரு....எல்லாத்துக்கும் காரணம் சிவசாமி தான்.........,shara ku ethum agathu thane sis...
ethuvum aakaathu ena nhambuvoam...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அந்த புகழும் சிவசாமியும் சேர்ந்து ஐராவின் வாழ்க்கை வீணாகிவிட்டார்கள்!!! புகழ் சுயநலம் பிடித்தத பேய்.
 

Chitra Balaji

Bronze Winner
Ellaathukum காரணம் அந்த சிவசாமி தான்.... அந்த ettukaaGa enna எல்லாம் panni இருக்கான் இப்போ shaara vechi miraturaan enna ஆக pooguthoo..
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
சிவசாமியின் குணத்தை பற்றி தெரிந்து கொண்டுதான் அவனின் அப்பா அவனிடம் ஏட்டை ஒப்படைக்க வில்லையா சகோ
🤔🤔🤔🤔🤔
ஆமா...
 

mangayarkarasi69

Well-known member
Sema intresting ga iruku sis. I never expected Sivasaami would be villian. So அவர்கிட்ட இருந்து தான் அந்த சுவடிய காப்பாத்த சொல்லி இருக்கார் போல
 
Top