All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - கருத்துத் திரி

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
சூப்பர் பதிவு. அந்த நம்பி நல்லவனா??? கெட்டவனா??? நம்பி மாமானார் புகழேந்தி, அரசியல் பதவி பணத்துகாக மனைவி மற்றும் பிள்ளையை கைவிட்டான் ஆனால் இந்த நம்பி எதற்காக இப்படி பண்ணுகிறான்?? :unsure::unsure:
சூழ்நிலை யாரையும் எப்படியும் மாற்றும்
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Romba suspensa iruku. Sometimes puria matengutha illa intrest kuraiyuthanu theriyala.
சஸ்பென்ஸ் இனி ஒன்னொன்னா அவுரும்... கதை முடியும் போது எல்லாம் புரியும்...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. கடைசியில அம்மா மாதிரியே வாழ்க்கை அமைந்துவிட்டதே!!!! ஐராவதி பாவம். பழியெல்லாம் தூக்கி ஐரா மீது போடுகிறனே அந்த நம்பி
 
Top