All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - கருத்துத் திரி

Shiny judith

Well-known member
Hi sis... Nice ... It's interesting...வைதேகி சென்றவுடன் கூட புகழேந்தி மாறவில்லை. அப்படியானால் அவன் வைதேகியைவிட பதவியை தானே நேசிக்கிறான். மறுபடியும் அவனை வைதேகியின் வாழ்வில் நுழையவைக்க நீங்கள் எண்ணியிருந்தால், அது மந்திரி பதவியை விடுத்து வருவதானால் நன்றாக இருக்கும் sis... அதுதான் பெண் கதாபாத்திரத்தின் (வைதேகி) சுயமரியாதையையும், நிமிர்வையும் ௭டுத்துக்காட்டுவதுப்போல் அமையும். சுலபமாக வைதேகி அவனைஏற்றுக்கொள்வதுபோல் அமைத்து விடாதீர்கள் sis...
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Hi sis... Nice ... It's interesting...வைதேகி சென்றவுடன் கூட புகழேந்தி மாறவில்லை. அப்படியானால் அவன் வைதேகியைவிட பதவியை தானே நேசிக்கிறான். மறுபடியும் அவனை வைதேகியின் வாழ்வில் நுழையவைக்க நீங்கள் எண்ணியிருந்தால், அது மந்திரி பதவியை விடுத்து வருவதானால் நன்றாக இருக்கும் sis... அதுதான் பெண் கதாபாத்திரத்தின் (வைதேகி) சுயமரியாதையையும், நிமிர்வையும் ௭டுத்துக்காட்டுவதுப்போல் அமையும். சுலபமாக வைதேகி அவனைஏற்றுக்கொள்வதுபோல் அமைத்து விடாதீர்கள் sis...
sure ma... nichchayamaga pugalukku periya thandanai undu.......
 
Vidhyasuresh

Bronze Winner
vadhikku piditha nambi second partla irundhu enakkum pidichirukku...ana eppadi vaishnaviya kalyanam pannikittan...first part aiyo paavam vaishnavi nu patha ippo ayyo padhakathi nu thonudhu...vadhi jeikattum..pugazh adavangave illaye...
 
Top