All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - கருத்துத் திரி

S. R. D

Well-known member
வைதேகியின் மகளா ஐரா,
ஐராவும் வைஷ்ணவியும் சிஸ்டேர்ஸ்சா இருக்குமோ,
சூப்பர் ட்விஸ்ட் 👍👍👍👍
 

Chitra Balaji

Bronze Winner
Ennaku oru doubt 🤷‍♂️ வைதேகி ku twins தானே பிறந்தது ஒரு kuzhanthai நல்லா தானே இருந்ததது இன்னொரு kuzhanthai thaan kaal unama pirathathu... Iva hospital ah vittu போகும் pothu oru kuzhanthai ah மட்டும் தான் thukikitu போய் இருக்கா appo ennoru kuzhanthai எங்க..... Athu thaan நம்பி கல்யாணம் panni இருக்க வைஷ்ணவி ah.... Twins naa ஒரே maari இருபாங்க la ஐரா அப்படியே வைதேகி maari இருக்கா... நம்பி avvallavu நல்லவனா இருந்து இருக்கான் appram எப்படி இப்படி மாறினா....
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Ennaku oru doubt 🤷‍♂️ வைதேகி ku twins தானே பிறந்தது ஒரு kuzhanthai நல்லா தானே இருந்ததது இன்னொரு kuzhanthai thaan kaal unama pirathathu... Iva hospital ah vittu போகும் pothu oru kuzhanthai ah மட்டும் தான் thukikitu போய் இருக்கா appo ennoru kuzhanthai எங்க..... Athu thaan நம்பி கல்யாணம் panni இருக்க வைஷ்ணவி ah.... Twins naa ஒரே maari இருபாங்க la ஐரா அப்படியே வைதேகி maari இருக்கா... நம்பி avvallavu நல்லவனா இருந்து இருக்கான் appram எப்படி இப்படி மாறினா....
ammadi... kaelviyalaye miratreengappaa... irunga yosichu solren...;););););)
 
Top