All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - கருத்துத் திரி

Vidhyasuresh

Bronze Winner
super ud..romba naala wait pannittu irukken aduthu enna agumonu therinjukka...pugazh thothupoittan ini vaidhegi nd baby nilama:cry::cry::cry::cry::cry:
 
வைதேகி இன்னும் எத்தனை விதமான சங்கடங்களை ஏற்ப்பது
நம்பி ஐரா பொண்ண ஏதாவது செய்துடுவானோ
 
Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I think pugazh & vaithegi thaa ippothaya nambi & iravathi
சிஸ்.. எனக்கும் இப்ப இதே டவுட் தான். ஒருவேள புகழ் வைதேகிய ஒரேடியா விட்டுட்டு போய்ட்டானா? வைதேகி வயித்துல இருக்குற குழந்தை தான் ஷாராவா? அவளுக்கு அப்பா இருக்குறது கூட தெரியக்கூடாது'ங்குறதுக்காகத்தான் வளர்ப்புப் பொண்ணு ன்னு பொய் சொல்றாளா? (ஆனா அப்படிலாமா பொய் சொல்வாங்க) ஆனா புகழ்க்கு அரசியல்ல தான ஆச. நம்பி பிசினஸ்ல தான இருக்கான்.அதேமாதிரி பர்ஸ்ட் மீட்ல 2 பேருமே பெருசா ரியக்ட் பண்ணலையே. நம்பியோட வைஃப் பின்னாலயும் ஏதோ பிளாஷ்பேக் இருக்குதா? நம்பி பொண்ணு, அவன் பொண்ணு இல்லையா? இல்லைனா அந்த பொண்ணு தான் புகழ் வைதேகி பொண்ணா?

பாத்திங்கள்ள, நான் எவ்ளோ confuse ஆய்ருக்கேன்னு.. அதனால சீக்கிரமா வந்து என்னோட எல்லா குழப்பத்துக்கும் பதில்ல சொல்லுங்க..

அப்பாடி எல்லாத்தையம் எறக்கிவச்சுட்டேன்..
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)

Coming soon ..... Thanks alot....😍😍😍😍😍😍😍😍
 
Top