All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீநிதாவின் "என் கண்ணில் காதல் இல்லையோ!!!" - கருத்துத் திரி

புது வில்லியா சுருதி சகோ
மலரினிக்கு இப்போதான் ரஞ்சனிடம் யார் பழகினாலும் பொறமையை வருது இந்த காதலைப் புரிந்து எப்போது சேர்வார்கள் சகோ
😃😃😃😃
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புது வில்லியா சுருதி சகோ
மலரினிக்கு இப்போதான் ரஞ்சனிடம் யார் பழகினாலும் பொறமையை வருது இந்த காதலைப் புரிந்து எப்போது சேர்வார்கள் சகோ
😃😃😃😃



ஸ்ருதி வில்லியா!!! எனக்கு சொல்ல தெரியல.. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மனிதனின் மனதை எப்படிவேனாலும் மாற்றும்.. அதற்கு காலமே பதிலாக இருக்கும்.. பொருத்து இருந்து பாருங்கள்.. கதையோட போக்கிலேயே தெரிந்துவிடும் அவளது குணம்..

ரஞ்சன் மலர் சேரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.. சரியான தருணத்தில் அது நிகழும்.. ஆனால் அதற்கு முன் விதியை நாம் மதி கொண்டு வெல்ல வேண்டும்...

தேங்க்ஸ் கவிதா...
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis...ennappa epadi teasera kuduthuttu ud saturdaynu sollitta😭😭😭😭


Teaser naraya per kettute erunthanga pa.. Ella weekum kuduka try panni innaiku than kuduka mudichuthu.. Saturday early morning UD unga kayila erukum... 💕💕💕💕💕
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai shree gud mrng...Epi Elam super...ranjan malar urimai poratam enjoyable a iruku...

Dear.. Enga unga comment padiche romba nal atchu.. Maranthuteengalo ninaichen.. Innum neenga naraya porattam parkalam... 😍😍😍😍
 
Top