All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீநிதாவின் "என் கண்ணில் காதல் இல்லையோ!!!" - கருத்துத் திரி

என்ன மனிதர்கள் இப்படி
எல்லாம் தனக்கென நினைத்து இரக்கமின்றி
கொலை செய்ய துணிந்து விட்டான்
விஜயாவது இந்த மிரட்டலை நினைத்து ஏதாவது
பாதுகாப்பு செய்திருந்தால்
அருமையான பதிவு
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன மனிதர்கள் இப்படி
எல்லாம் தனக்கென நினைத்து இரக்கமின்றி
கொலை செய்ய துணிந்து விட்டான்
விஜயாவது இந்த மிரட்டலை நினைத்து ஏதாவது
பாதுகாப்பு செய்திருந்தால்
அருமையான பதிவு


Thanks saro.. மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள். பதவி, பணம் இதற்காக எதையும் செய்ய துணிவார்கள். அதனது உச்சகட்டம் தான் இவனது முடிவு
 

Kannamma

Well-known member
I like the way you end.. Aval/Avan kannil _________ Illayo... Idhuve andha epikana full meaning kuduthududhu... The handling word is perfect...(y)(y)
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sad baby
Lawer othukala na Vera vali povanunga
Aduthu enna


yes... kandippa malarai ethavthu panniduvanga... wait and see in next epi dear.. thank u so much
 
Top