ஶ்ரீகலா
Administrator
மிக்க நன்றி தேவசேனாRam athmi so cute mam... Ram avaloda madi sayara neram emotional agiduchi.... Superb
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி தேவசேனாRam athmi so cute mam... Ram avaloda madi sayara neram emotional agiduchi.... Superb
Nice ud
மிக்க நன்றி இந்துமதிSuperb
மிக்க நன்றி ராஜிவாவ்.. ஶ்ரீக்கா...
இப்போ தான் போட்ட எபி வரை படித்து முடித்தேன். ஸாரி ஃபார் லேட் கம்மிங்..
ஒரே மூச்சில் படித்ததால்.. இந்த கதையோடு கலந்து விட்ட உணர்வு..
ராம்.. தன்னைத் தானே செதுக்கி கொண்ட இறுகிய சிலை என்று நினைத்திருக்கிறான்.
ஆனால் அவ்வாறு கற்களால் செதுக்கப்பட்ட சிலைகளை தான் கருணை கொண்ட கடவுள் என்று வரம் வேண்டி நிற்கிறோம்.
ராம் அப்படியொரு கதாபாத்திரமாக தான் எனக்கு தெரிகிறான்.
இன்னும் அவனது பின்புலத்தை பற்றி தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
ஆக மொத்தத்தில் இந்த கதையின் ஆன்டிஹீரோ.. அமர் தானா..
ஆத்மி.. இந்த பொண்ணால் எங்க ஹீரோவிற்கு இவ்வளவு கெட்ட பேர் வருதுன்னு கோபம்தான் முதலில் வந்தச்சு..
ஆனா அப்பப்போ.. எங்க ஹீரோ அவளை பார்த்து மனமாற சிரிக்கிறதாலே மன்னிச்சு விட்டரேன்.
இன்றைய பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஶ்ரீக்கா
மிக்க நன்றி மீராSuper mam
ஆமா ஶ்ரீக்கா.. பாவம் இவங்களை கட்டிக்க போற.. எங்க ஹீரோஸ்..மிக்க நன்றி ராஜி
வாங்க வாங்க… நீங்க வந்தா மட்டும் போதும் ரொம்ப சந்தோசம் ☺ அமர் தான் ஆன்டி ஹீரோ போல ஆத்மியும் தேனுவும் ஒண்ணு தான், நம்ம ஆளுங்களை மண்ட காய விடுறதுல இப்போ தான் எழுத போறேன். நைட்டுக்குள்ள எப்படியும் போட்டுருவேன்.