All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
அக்கா செம செம கா. வேற லெவெலில் போகுது கா..

ராம் செல்லம் நீ என்ன யோசிக்கறேன்னு என் குட்டி மூளைக்கு சத்தியமா puriyala டா.. சொத்தும் அமர் கொடுத்துட்டான்.. வேற என்ன..🤔🤔🤔

அமர் ராம் நிலைக்கு காரணமா. அச்சோ அக்கா மண்டை உடையுது.

எல்லாத்துக்கும் மேல் இந்த நிர்மலா குழப்பம் வேற.அந்த அம்மா ஏதோ ஹெவி fb வச்சிருக்கு போலையே.🤭🤭🤭

ஒருவேளை நிர்மலா பேமிலி தப்பலாம் தவறா அமர் மாட்டிகிட்டு ராமும் அமரை தப்பா நினைச்சுட்டானோ.

அக்கா அவசரத்துக்கு கிட்னி வேல செய்ய மாட்டேங்குது கா.. வெயிட் பண்ண முடியலை கா. சீக்கிரம் அடுத்த பதிவுடன் வாங்கோ. 🥰🥰🥰🥰😘😘😘😘

*******************

துரோகமா?? கோபமா?? சாபமா??

தீ சூழ நான்

இறையாக பார்ப்பதோ என்னவள்

தீயதின் அடங்கா ஆட்டத்தில்

எதிரிகளை எறித்திடுவேனா..?

என்னவளை இழந்திடுவேனா..?

நன்றி அருணா :)
உங்க எல்லா கேள்விகளுக்கும் விடை சொன்னால் முழுக்கதையும் தெரிஞ்சிருமே... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... கவிதை அருமை... இரண்டும் இல்லாது தன்னை தானே எரித்து கொள்வானோ...? யார் கண்டது???
 

ஶ்ரீகலா

Administrator
என்ன சொல்றதுன்னு தெரியல 😶.. அமரை குற்றவாளி ஆக்கிட்டீங்களே மேம் 🙄.. அன்னைக்கு அமர் ராமுக்கு நான் நியாயம் செய்யலைன்னு யோசிக்கும் போதே நினைச்சேன்.. அமரால் பாதிக்கப்பட்டவனா இருப்பான்னு.. ஆனால், அதை அவன் வாயாலேயே கேட்குறப்போ கஷ்டமா இருக்கு.. என்ன விஷயம்? என்ன நடந்தது? எப்படி சூழ்நிலை இருந்தது அப்படின்னு தெரியுறதுக்கு முன்னாடியே என் மனசு அமருக்கு தான் சப்போர்ட் பண்ணுது.. எனக்குத் தெரிஞ்சு அமரால் நிச்சயம் யாருக்கும் கெடுதல் செய்ய முடியாது. அவன் வேற மாதிரி 💞.. அவனால் வாழ்ந்தவங்க தான் கண்டிப்பா இருப்பாங்க.. அதிலும் குழந்தைக்கு கெடுதலா..! ம்ஹூம்.. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் நிகழக்கூடாதது ஏதும் நிகழ்ந்திருக்கும்.

நிர்மலா அண்ட் அவங்க அம்மா பேசிக்கிறதை பார்த்தா வில்லங்கம் அரவிந்த் கிட்ட இருந்து வந்திருக்கும் போலவே.. ஆல்ரெடி சரித்திரம் திரும்புதோனு சொன்னவரு.. ஒருவேளை ராம் அவரோட பையன் தானோ?? ஸ்டேட்டஸ் காரணமா அம்மாவும் மகளும் சேர்ந்து அரவிந்துக்கே தெரியாம அவங்கள ஏதோ பண்ணிட்டாங்களா?

ராம்.. அவன் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, அமர் கூட இத்தனை வருஷம் இருந்திருக்கான்.. அமரின் உண்மை குணம் எதுன்னு தெரியலையா? உன்னை மாதிரியே பழி, வலின்னு சுத்திட்டு இருந்தவன் தான் அமர்.. அவனையே காதல் அழகானவனா மாத்திருச்சு.. உன்னையும் அப்படியே மாத்தும்னு நம்புறேன். உனக்காகவும் என் மனசு கொஞ்சமா வருத்தப்பட தான் செய்யுது. ஆனா, நீ அமரை உடைய வைச்சா கண்டிப்பா வருத்தப்பட மாட்டேன் 😏.

ஆத்மி.. ராம் இல்லைன்னா ஆத்மி இல்லை.. படிக்கிற எங்களுக்குத் தெரியுது. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? ஒருவேளை நேரடியான முறையில் சொல்லியிருந்தா ஆத்மி ராமை அக்செப்ட் பண்ணியிருப்பாளோ என்னவோ? எல்லாத்துக்கும் ராம் தான் காரணம் 😒

எனக்கு என்னவோ ரெண்டு பேருக்குள்ளும் காதல் இருக்கதா தான் தோனுது. பட், ரெண்டு பேருமே புரிஞ்சுக்கல.. புரிந்து கொள்ளப்படாத காதல் ரொம்பவே ஆபத்தானது. மோசமான விளைவுகளை ஏற்படுத்துறதுக்கு முன்னாடியே இருவரும் காதலை உணரந்துட்டா நல்லாயிருக்கும்.

நன்றி நிலா :)
ஹா ஹா என்னே ஒரு நம்பிக்கை அமர் மீது... நீங்க அமரோட தீவிர ரசிகைன்னு ப்ரூப் பண்றீங்க 😝😝😝 நிர்மலா கோஷ்டி பத்தி போக போக புரியும்... ராம் ஆத்மி கிட்ட தான் எல்லாம் பேசுறான். அமர் கிட்ட இன்னும் பணிவா தான் இருக்கான். இப்போதைக்கு கவலை இல்லை. ஹா ஹா அவங்க ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா கதைக்கு நான் எங்கே போறது 😁😁😁 யாராவது ஒருத்தருக்கு பல்ப் எரியுதான்னு பார்க்கலாம்.
 

ஶ்ரீகலா

Administrator
ராம் தவறு செய்து விட்டு ஆத்மியை குற்ற உணர்ச்சியில் தவிக்க விட்டுவிட்டான் என அருமையாய் சொன்னீர்கள். ரன்வீரின் அண்ணனா ராம்? அமர் ராம் உருவாக்கிய தொழில்களை அவனுக்கு கொடுத்தது வியப்புக்குரியது. அமர் ராமுக்கு இழைத்த தவறு என்ன???

நன்றி தீபா :)
உங்க கேள்விகளுக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.
 

ஶ்ரீகலா

Administrator
ராம் யார் என்ற உண்மை அமரோடு சேர்த்து பலருக்கு தெரிஞ்சிருக்கு.. இருந்தாலும் அதை தெரியாத அளவிற்கு பார்த்துக்கிறாங்க..

அப்போ ஏதோ நடந்திருக்கு..

இந்த ஆத்மி என்ன மனநிலையில் இருக்கான்னு அவளுக்கே புரியலை..

சூப்பர் யூடி ஸ்ரீமா🤩🤩💗💗

நன்றி கிருநிஷா :)
 

ஶ்ரீகலா

Administrator
nice epi srimam,ram pattri nirmala&kamalavirkku avan yaar endru thirnthu iurukkrathu...& amar,suryavirkum thirinthu irukkirathu.. nammalukku eppo srimam sollu vanga theriyalaye.. . eppothum pondru unga storyla irukka twist kandupidika mudiyavillai.sema intresting srimam :love::love::love:

நன்றி இலக்கியா :)
யாருன்னு கதை பாதியில் சொல்கிறேன்.
 
Top