All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Intha Koushik munnadiye abi avana anna nu sonnathum konjam feel pannan.... apram abi kitta nalla caring ah irukan....abiya pathi anthiran ku theriyathathu kuda theriyuthu...so Koushik ku munnadila irunthe abiya nalla theriyum...
Oruvela Koushik abiya luv pannirukanum but anthiran kurukka poitan pola
abi route clear aganum nu than ippo subbu pinnadi suthurano
Anyways mam neenga sonnathu pola ippovum kuda ellarukum avanga nenachatha padikkira vaipu amayurathu illa than kedachatha than panna mudiyuthu
Analum namakku kedachatha namma besta pannalam.....panna mudiyumabiyum pannuva......
ஏன் அவன் அப்படி நடந்து கொள்ளுகிறன். அவன் பேச்சு பார்வை எல்லாமே அபிராமி மேல காதல் இருப்பதை சொல்லுது, அப்போ ஏன் சும்மா சும்மா அவளை கஷ்டப் படுத்திறான். அவளுக்கு அவன் மேல கோபம் இருக்கு என்று தெளிவாக தெரியுது அதனால அவனோட ஒன்றுறாள் இல்லை.
பாவையின் பாரம் சுமக்க கோதையின் காதல் உணர
பாதையோ பக்கம் இருக்க
மன்னனே தூரம் ஏனோ........?
ஆணவம் அதிகம் ஆனால்
வேதனை விதி என்றாகும்
விரைவில் உன் பார்வை மாற்று
காதலின் விதியை போற்று
கன்னியின் மனதை தேற்றி
வாழ்வினில் ஒளியை ஏற்று......
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.