All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அபியின் காதல் அழகு. அந்தினரசன் தன்னவள் தனக்கு மட்டுமே அவளிடம் அன்பு கொடுப்பதும் நிந்திப்பதும். கௌசிக் சுபி வம்பு வளர்க்கிறான் ஆனால் தொட்டவுடன் கோபம் வருகிறது. சரண் செம. அகிலா டூ மச். சுவாரஸ்யமாக போகுது கலா sis. கவிதை சூப்பர்.
Adei Kowshikku… enna than un manasula nenechittu irukka ne??? Oru velai un manasula Mahalakshmi irukkala???
Appo yean da Subalakshmi kitta flirt pannittu irukka…
koushik past la abi ya than luv pannirukan nu thonuthu ippo subbu kitta ipdi behave panrathu ku pinnadi etho reason irukku...may be avanoda plan ah irukalam
koushik past la abi ya than luv pannirukan nu thonuthu ippo subbu kitta ipdi behave panrathu ku pinnadi etho reason irukku...may be avanoda plan ah irukalam
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.
இனிய தோழி,
வித்தான காதல்....
முத்தானதென்ன...?
முத்தான காதல்...
பித்தானதென்ன...?
பித்தான போதும்
பிரிந்திட்டதென்ன...?
என்ன.. என்ன.. என்று
விளக்கங்கள் கேட்டாலும்
காதல் காதல் என்று
முழக்கங்கள் போட்டாலும்
கூதலான காதலுக்கும்
மோதலான காதலுக்கும்
இடைவெளி உண்டோ...?
அதன்...
விடை தெளிவன்றோ...!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.