All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!
இனிய தோழி,
கள்ளப் பருந்து அது
களவாடக் காத்திருக்க...
உள்ளக் கிடக்கை
ஊரறியச் செய்வாளா...?
வல்லூற்றின் பாதையில்
வழி மறித்த மாடப்புறா
வலி மீறிச் சாகுமோ...?
வழி மாறிப் போகுமோ...?
பழி பாவம் பார்க்காத
பாராளும் சக்ரவர்த்தி - இவன்
பலி ஆகிப் போவானோ
பார் தாங்கும் சக்தியிடம்!
எதையும் தாங்கும் தாயே!
பூமா தேவியே! நீ...
பொங்கும் நேரம் வந்துவிட்டால்...
பொறுக்காது விதியே!
தோல்வி அறியாதவன்
தோற்கின்ற தருணமிது!
வேள்வி புரியாதவன்
வேறுபட்ட தருணமிது!
நன்றி செல்வி
சூப்பர்… சாட்டைய சுழற்றியடித்தார் போன்று வார்த்தைகள்… என்ன நடக்கும்ன்னு கதையில் பார்க்கலாம். ஒவ்வொரு வார்த்தையும் கவனமா படிச்சிட்டு வாங்க… கதை முடிவில் எல்லாம் கனெக்ட்டாகும்.
Pentwo publish kaha story ezhtha povathaha solli irukkireerkal athu pootti kadhaiya neengal vertri pera 1st vara en vaazhththukkal mam All the very best mam viji
அடபாவி பயலே avanuku எவ்வளவு திமிரு paarungalen avaluku panna aniyayam எல்லாம் pathalaya marupadiyum avaluku அநியாயம் panna paakuraane அந்த shety vera ஹீ பல்லை காட்டுறான்...... Enna panna pora பத்மா.... Manishane இல்ல இந்த monster..... Vasu ku Sam mela love வந்துடுச்சி போல.... Super Super mam.... Semma semma episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.