All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஷுவின் ‘பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ’ - கருத்துத் திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story mam. It's moving interestingly. Today only I started to read. Super mam
மிக்க நன்றி மா... உங்களுடைய ஆதரவு ஊக்கப்படுத்துகிறது
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaaru அந்த வன்மம் ஆனா கண்கள் அவன் chithappa va illa mithun ah..... Theju kita இப்போதைக்கு ku அவனால உண்மை ah solla முடியல ஆனா ஏன்...... Ava kita avvallavu உருமை eduthukitaan.... Avalukum avana pidichi தான் இருக்கு but ava ஒரு குழந்தை ku அம்மா அது எப்படி yaarune தெரியாதவன் oda இவ்வளவு உருமை ah இருக்காலம் ra குற்றவுணர்வு..... அவல அங்க velaiku போக vendaam nu solraan iva enna panna poraanu theriyala..... Avalodaya design kaaga thaan avan avanodaya design ah kodukala.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
மிக்க நன்றி சித்ரா மா... ஆம் அவளுக்கு குற்றவுணர்வு தான்... இதுவரை பழகாத ஒரு ஆண் அவனிடம் மட்டும் ஏன் இவள் இப்படி இருக்கின்றாள்... அவனை கண்டதும் தான் ஆறு வயது சிறுவனின் தாய் என்பதை மறந்து விடுகிறாள்...
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த வன்மத்துடன் பார்த்த கண்களுக்கு சொந்தக்காரன் மிதுனா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
இன்னும் இரண்டு மூன்று எபியில் தெரிஞ்சுடும்... நன்றி சிஸ்
 
Top