All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"தந்தியில்லா வீணை"கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான எழுத்துக்களுடன் எதார்த்தத்தை மீறாத அருமையான கூட்டு குடும்ப கதை தந்ததுக்கு வாழ்த்துக்கள் சிஸ்💐💐. குடும்ப உறவுகளோட முக்கியத்துவத்தை சூப்பரா சொல்லியிருக்கீங்க, ஹீரோ அரசு எல்லாரும் விரும்பி ரசிக்கும் ஒரு நிறைவான கதாபாத்திரம்... வேந்தன்-மிருது காதல் அழகா இருந்துச்சு, மிருதுவோட குறைகளை குறைன்னு கொஞ்சம் கூட யோசிக்காம நேசிக்கிற வேந்தன் தான் என்னுடைய favourite சிஸ். வேதா வாயாடிய மனசுல பதிஞ்சா, மஹா அன்பான அத்தாச்சியா, அக்காவா மனசுல நிறைஞ்சிட்டாங்க இவங்களும் my favourite. குமரன் அரசு மற்றும் வேந்தனோட சகோதர பாசமும் மிகவும் அருமை காமிச்சி இருக்கீங்க. புதுக்கோட்டை பத்தி தகவல்களும் சுப்பர் சிஸ். Next part la நீலன் and வரலக்ஷ்மி pair கரெக்டா..?? இளந்திருமாறனுக்கு வேந்தன் பொண்ணு தான pair ah வருவாங்க..?? மொத்தத்தில் தந்தியில்லா வீணை- such a pleasant story to read. Keep rocking sis.💐💐😊👍
அழகான விமர்சனம்...🤩🤩❤️❤️❤️ மிக்க மகிழ்ச்சி..🤩🤩 மிக்க நன்றி சிஸ்...❤️❤️❤️
 
நீலன்-வரு, திரு-வேந்தன் பொண்ணு சிஸ்..🤩🤩
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகாக இருக்கிறது கதையோட்டம் எந்தவித தொங்கு தொய்வுமின்றி.. 👌🏻👌🏻👌🏻
ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கனமும் கச்சிதமாய் பொருந்தி இருக்கிறது.

அரசு பலாப்பழம் போன்றவன் வெளியே கரடு முரடாக ரௌடியாக இருந்தாலும் உள்ளே மனதளவில் பாசமானவன். அம்மா மேலும் மஹா மேலும் மிருதுளா மேலும் பாசம் ஒரு வகையென்றால் வேதா மேல் காட்டும் உரிமையுள்ள கோபமும் பாசமும் காதலும் அவ்வளவு அழகு... கதை முழுக்க அவனை ரசிக்க வைக்கிறான். 😍😍😍 வேந்தனுடன் அவன் விடும் சவாலும் climax இல் அதனை நினைத்து சிரிப்பதும் கெத்து moment.. 💥💥💥 இதையெல்லாம் விட வேதாவின் விலகலுக்கான காரணத்தை அறிந்த பின் அவன் பக்கத்தை அவன் விவரிக்கும் விதம் செம்ம... எங்கேயோ போய்ட்டான் பய... வேதாவோடு சேர்த்து எம்மையும் தலைக்குப்பற விழ வைத்து விட்டான். 😍😍😍😍

வேதா ஒரு பட பட பட்டாசு.. 💥💥💥 ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு.. இல்லை யாரையாவது உரண்டை இழுக்க வேண்டும். அதில் மாட்டுபவர்கள் இருவர். ஒன்று விசாலாட்சி இன்னொன்று அரசு...🤣🤣🤣
அரசுவோடு சண்டைபிடிப்பது ஒரு வித அழகென்றால் அவளது possessiveness அழகோ அழகு.. 😍😍

குமரன் மஹா ஜோடி சூப்பர்.. 👌🏻👌🏻👌🏻 இக்கதையை தாங்கும் தூண்கள் இவர்களே... 😍😍
ஒரே வயிற்றில் பிறந்த மஹா தேவதை என்றால் விஜி ஒரு சுயநலம் பிடித்தவள். 😡😡😡

வேந்தன் ஆரம்பத்தில் அவ்வளவு கோபம் இவன் மேல்... பிறகு இவனது நடவடிக்கைகள் 👌🏻👌🏻👌🏻👌🏻

மிருதுளா வேதா அரசு திருமணம் நடக்க மிக முக்கிய காரணி. 👍🏻👍🏻👍🏻

ஒவ்வொரு எபிக்காகவும் wait பண்ணி ரசித்து படித்தேன்...
😍😍😍

மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.. 💐💐💐
அழகான விமர்சனம்..🤩🤩❤️❤️❤️ மிக்க மகிழ்ச்சி...❤️❤️❤️ மிக்க நன்றி சிஸ்...💓💓💓💓❤️❤️🤩🤩🤩😍😍
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஃபர்ஸ்ட் இந்த ஸ்டோரி ரெக்கமன்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி @Ammu ❤
அம்மு 😘😘😘😘😘😘😘 நீ சொல்லலனா ஓரு நல்ல ஸ்டோரி மிஸ் பண்ணிருப்பென் டி.....thank u 🥰🥰🥰🥰

வியனி அக்கா ரொம்ப அருமையான கதை...... வாழ்த்துக்கள் 💓💓💓💓💓😍😍😍
நிறைவான ஒரு ஃபீல் குடுத்தது அக்கா....

அரசு வேதா செம்ம........ மிருது சூப்பர்ப் தங்கச்சி காதலி எல்லாம்....... அண்ணனையும் விட்டு குடுக்காம காதல்லையும் jaichchittaa...........

மஹா multitalanded women தா....
எல்லாரையும் அனுசரித்து போறதுல..💖💖

இதுல ஸ்டோரில செகண்ட் பார்ட் வர போகுதா அக்கா.........
Waiting for your next story ❣❣❣
அழகான விமர்சனம் மா..🤩🤩 மிக்க மகிழ்ச்சி..❤️❤️ மிக்க நன்றி மா..❤️❤️🤩🤩 suggest panna ammukkum ennoda thanks...❤️❤️❤️🤩🤩💓💓💓
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஃபர்ஸ்ட் இந்த ஸ்டோரி ரெக்கமன்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி @Ammu ❤
அம்மு 😘😘😘😘😘😘😘 நீ சொல்லலனா ஓரு நல்ல ஸ்டோரி மிஸ் பண்ணிருப்பென் டி.....thank u 🥰🥰🥰🥰

வியனி அக்கா ரொம்ப அருமையான கதை...... வாழ்த்துக்கள் 💓💓💓💓💓😍😍😍
நிறைவான ஒரு ஃபீல் குடுத்தது அக்கா....

அரசு வேதா செம்ம........ மிருது சூப்பர்ப் தங்கச்சி காதலி எல்லாம்....... அண்ணனையும் விட்டு குடுக்காம காதல்லையும் jaichchittaa...........

மஹா multitalanded women தா....
எல்லாரையும் அனுசரித்து போறதுல..💖💖

இதுல ஸ்டோரில செகண்ட் பார்ட் வர போகுதா அக்கா.........
Waiting for your next story ❣❣❣
ஷாலு என்னாலதான் படிக்க முடியலலலல நீ யாச்சும் படிச்சிலலல ஹாப்பி❤️❤️😘😘😘😘😘
 
Top