All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"தந்தியில்லா வீணை"கருத்துத் திரி

அடிப்பாவி இப்படி நல்லா
இருந்த புருஷன் பொண்டாட்டிய
பிரிச்சுட்டாளே
வேதா புருஷனிடம் பேசாம
மனசுல வச்சிக்கிட்டு மறுகிட்டு இருக்கா

மஹா ஏதாவது செய்ம்மா
பாவம் அரசு வேதா

விஜீ திருந்துவாளா
 
வேதா அரசுவிடம் வெளிப்படையாக பேசியிருக்கலாம் இவ்வளவு பிரச்சனை வராமல் தவித்து இருக்கலாம் சகோ
☹️☹️☹️☹️☹️☹️☹️☹️
 

Chitra Balaji

Bronze Winner
Manasukula ye vechikitu இருந்தா பிரச்சனை ku என்னதான் thirvu... அவனும் ஆயிரம் வாட்டி kettutaan வாய திறக்க maatengira..... Vera யாரென site அடிச்சா மட்டும் kovam appadi வருது...... மஹா vuku மட்டும் எதோ சரி illanu thonikkite இருக்கு.... Viji pesinathu எல்லாம் ava அம்மா மஹா kita sollitaanga...... Viji ku avvallavu kovam vedha athuku appram evvallavu samaatham panniyum avalaala சமாதானம் aaga முடியல்ல..... இதுல perganent vera.... Kuzhanthai kaaga இறங்கி வந்து அவன் kita sollanum ஆசை ஆசை ah kaathukitu இருக்கா avan night late ah வந்து... காலை layum வெளிய poitaan அவசரம் nu avan avaluku முக்கிய துவம் kodukala nu ஒரே அழுகை மஹா kita... Viji ah paakka vanthutaa... Vittaa ஒரு அறை semma.... Super Super maa... Semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அரசுகிட்ட சொல்லி இருந்த அவனே விஜியை நாலு சாத்து சாத்தி இருப்பனே???!!
 
ரொம்ப அருமையான பதிவு
மகா விஜீய அறையறது சரிப்பா
வேதாவையும் கூட கூப்பிட்டு
வந்து இதை செஞ்சு இருக்கலாம்
 
Top