All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"தந்தியில்லா வீணை"கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Venthan panrathu அநியாயம் பிடிவாதம் பிடிச்சவன் ye avanga kalyanathuku samatham sollitaan தங்கச்சி kaaga.... Ava viruppaathukaaga ஆனா இந்த venthan ava மனிப்பு கேக்க solliyum kekala avan kita oru vaarththai pesala வேதா vuku thaan தாங்கல அவன் panrathu..... கல்யானம் pesa அரசு va வற்புறுத்தி kutikitu வந்தா இந்த் venthan ennada naa ava வா nu oru வார்த்தை kuda kuppida la thimiru thaane vetha மரியதை illaatha வீடு ku வர மாட்டோம் nu avana kutikitu kalambura... Super Super maa... Nice episode
வேந்தனுக்கு இருக்கிற பிடிவாதம் தானே.. வேந்தன் தங்கச்சிக்கு இருக்கும்.. அவனை என்ன பண்றான்னு பார்க்கலாம்..🤩🤩 நன்றி சித்து மா..🤩🤩♥️♥️
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட வேதாவின் தன் புருசனுக்கு
உண்டான மதிப்பை கேட்டு
உரிமையா பேசறது சூப்பர்
மிக்க நன்றி சிஸ்..🤩🤩
 
Top